மூதூர் பாரதிபுரத்தில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் பரப்புரைக்கூட்டத்தின் உரைகள் ஒலிவடிவில்.

0
134

கதிரவன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சி தேர்தல் பரப்புரை கூட்டம் மூதூர் பாரதிபரத்தில் செவ்வாய்கிழமை 2020.07.14 நடைபெற்றது.
மூதூர் பிரதேச சபை பிரதி தவிசாளர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் திருமதி சுலோச்சனா ஜெயபாலன் ஆற்றிய உரை

திருகோணமலை இளம்  வேட்பாளர் க.ஜீவரூபன் ஆசிரியர் ஆற்றிய உரை.

திருகோணமலை  வேட்பாளர் இரா.சச்சிதானந்தம் ஆற்றிய உரை.