திருமலையில் 70ஆயிரம் வாக்குகள் கூட்டமைப்புக்கு அளித்தால் இரு ஆசனங்கள்.ச.குகதாசன்

            கதிரவன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சி தேர்தல் பரப்புரை கூட்டம் மூதூர் பாரதிபரத்தில் செவ்வாய்கிழமை 2020.07.14 நடைபெற்றது.
மூதூர் பிரதேச சபை பிரதி தவிசாளர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருகோணமலை  வேட்பாளர் ச.குகதாசன் ஆற்றிய உரை.