மகிழடித்தீவு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கும்பாவிசேகம்

0
116

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன அஸ்டபந்தன பிரதிஸ்டா மகா கும்பாவிசேக பெரும் சாந்தி திருக்குடமுழுக்கு கடந்த 05ம் திகதி கிரியைகளுடன் ஆரம்பமாகி 10மற்றும் 11ம் திகதிகளில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பாவிசேகமும் இ;டம்பெற்றது.