எஸ்.பி.நாதனின் 20வருட கல்விச் சேவையினைப் கௌரவித்துசேவை நலன் பாராட்டு விழா

0
255
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் அமைந்துள்ள விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய அதிபராக சேவையாற்றி கடந்த மாதம் ஓய்வுபெற்ற எஸ்.பி.நாதனின் 20வருட கல்விச் சேவையினைப் கௌரவித்து பாடசாலை சமூகத்திகரால்  பாராட்டி பொன்னாடைப் போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரப்படுவதை படங்களில் காணலாம்