மாவீரர் தினத்தைமுன்னெடுத்து நடாத்திவிருகின்றேன். போராட்டத்தைப்பற்றி நான் பேசுவேன்.தம்பலகாமத்தில் க.ஜீவரூபன்

0
220

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலை மாவட்ட தேர்தல் தேர்தல் பரப்புரை கூட்டம் தம்பலகமத்தில்  ஞாயிற்றுக்கிழமை மாலை 2020.07.05 நடைபெற்றது. 4ம் இலக்க வேட்பாளர் க.ஜீவரூபன் ஆற்றிய உரை.