மலையகத்தில் ஒரே தடவையில் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம்

மலையகத்தில் இருந்து மேலும் மூவர் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் இடம் பெற்றது.

அக்கரபத்தனை தொன்பில்ட்டை தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை கிரேட் வெர்ஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி மற்றும் நானுஓயா டெஸ்போட் லோர்ன் தோட்டத்தை சேர்ந்த உதயகுமார் வசந்தமலர் ஆகியோரே சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு எமது சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெவிரிவித்திக்கொள்கின்றோம்.

தலவாக்கலை நிருபர்