கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி.ஜனகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வ மத வழிபாடுகள்…!

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐ டி எம் கல்வி நிறுவனத்தின் தலைவருமான.
கலாநிதி வி.ஜனகனின் 39 ஆவது பிறந்த தினம் இன்று(26/06/2020)
இத்தினத்தை முன்னிட்டு
சர்வ மத வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் சர்வ மதஸ்தலங்களில் இடம்பெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான.மனோ கணேசன் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.