அம்பாறையில் பிரச்சார நடவடிக்கைகளில் றிஷாட்

0
240

அம்பாறை மாவட்டத்தில் தற்போது தங்கியுள்ளமுன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதின் வேட்பாளர்களையும் மக்களையும் சந்திக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். நேற்று  வேட்பாளர் கே எம் ஜவாத் வீட்டில் நடத்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்
எம் எம் ஜெஸ்மின்