கருணா அம்மானை விசாரணைக்கு வருமாறு அழைப்பு?

0
186

கருணா அம்மான் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேலதிக காவற்துறைமா அதிபர் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரனைக்காக கொழும்பு வருமாறு அவருக்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளதாக சிங்கள மொழியிலான ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.