ஜனாதிபதியின் கொரோனா பாதுகாப்பு நிதிக்காக காரைதீவு பிரதேச செயலக ஊழியர்கள் நிதி வழங்கிவைப்பு

காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மே மாத சம்பளப் பணத்திலிருந்து ஒரு தொகை பணத்திற்கான காசோலை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொரோனா பாதுகாப்பு நிதிக்காக காரைதீவு பிரதேச செயலாளர்  சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களிடம் கடந்த வியாழக்கிழமை (28) வழங்கிவைக்கப்பட்டது.இதன் போது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார் அவர்களும் கலந்துகொண்டார்கள்

(படம் : நூருல் ஹுதா உமர்)