கொவிட்- 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக நிதி அன்பளிப்பு

கொவிட்- 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் பணிக்குழாம் நிதி அன்பளிப்பு செய்த 2,205,448.89 ரூபா இம் மாதம் 20ம் திகதியன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்ட போது அமைச்சர் டலஸ் அழகப்பெறும அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.