Tag: Sri Lanka

நாட்டின் நிலமை ஆப்பானிஸ்தானைவிட மோசமாகக் காணப்படுகின்றது – ரணில் விக்கிரமசிங்க

வீழ்ச்சியடைந்திருக்கின்ற பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்துதான் மக்களுடைய தேவையாகவுள்ளது. நாம் பிறந்த காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஜப்பானைப் போன்று காணப்பட்டிருந்தது ஆனால் தற்போது, நாட்டின் நிலமை ஆப்பானிஸ்தானைவிட மோசமாகக் காணப்படுகின்றது...