Tag: Joseppararajasingam. Pillaiyan

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு தள்ளுபடி பிள்ளையான் உட்பட அனைவருக்கும் விடுதலை.

ரீ.எல்.ஜவ்பர்கான்-- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சுமார் நான்கரை ஆண்டுகள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து கடந்த 24.11.2020 அன்று பிணையில்...