Tag: Dengu

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய தொற்று நோயியலாளர் டொக்டர் தர்ஷினி காந்தரூபன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் டெங்கு பரவி வருவதினால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில்...