Tag: Batticaloa Campus

ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்தினை பார்வையிட குழுவினர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக் கழகம் எனும் பல்கலைக் கழகத்தினை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர்...