Tag: ரிஹானா_மஹ்ரூப்.!

காலி மாநகரசபையில் தமிழ் !

இலங்கை காலி மாநகர சபையில் தமிழ்  மொழியில் உரையாடவும், ஆவணங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் போராடி வெற்றி பெற்றுள்ளார்.திருமதி .ரிஹானா_மஹ்ரூப்.! 150 ஆண்டு பழைமையான காலி மாநகர சபையில் சிங்கள மொழி மட்டுமே உரையாடலில் இருந்து...