Tag: ரயில் சேவைகள்

வழமைக்குத் திரும்பிய பொதுப் போக்குவரத்து

இன்று (24ஆம் திகதி) அதிகாலை முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு...