Tag: ஏ.எம்.நௌபர்

ஓட்டமாவடியில் கொவிட்சடலங்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை

ந.குகதர்சன் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 1437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். ஒட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால்...