Tag: இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையில் இராஜதந்திர மரபுகள் மீறப்பட்டுள்ளன.

பா.உ. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் யூ.கே. காலித்தீன்  ”இராஜதந்திர மரபுகள் மீறப்பட்டுள்ளன. அரச தலைவர்களின் வருகையின் போது எதிர்க் கட்சித் தலைவருக்கும் சந்திப்பிற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். இது சம்பிரதாயம். இந்த மரபு இம்ரான் கானின் வருகையில்...