Tag: வாகரை
வாகரை பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று தீ வைக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று தீ வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்தார்.
வாகரை பிரதேசத்தில் வாகரை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள காடுகளை சில விசமிகள் எரித்துள்ளனர்....