Tag: திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 14வது வருடாந்த மாநாடு
பி.முஹாஜிரீன்
தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும்இ அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின்...