Tag: தியாகராஜா சரவணபவான்

மட்டு மாநகர சபையினால் தகனசாலை

மட்டக்களப்பு மாநகரசபையினால் தகனங்களை எரியூட்டுவதற்காக கள்ளியங்காட்டில் இரண்டரைக்கோடி ரூபா செலவில்  தகனசாலை அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான விலைமனு இன்றுகோரப்படவுள்ளதாக மட்டு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். தகனசாலை அமைக்கும் முயற்சியில் தான் 2019முதல் ஈடுபட்டு அன்றைய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்தின இது விடயத்திற்கு...