Tag: சாத்தானின் தாய்
ஐ.எஸ். பயங்கரவாதிகள் “சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர்
கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தன . இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட...