Tag: கொரோனா

கொரோனா நீ நல்லவனா? கெட்டவனா?

நான் தான் உயர்ந்தவன் என்று செருக்குக் கொண்ட மனிதரெல்லாம் இன்று வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றார்கள். இயற்கை தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகின்றது. கொரோனா!!!! நீ நல்லவனா? அல்லது கெட்டவனா? என ஊகிக்க முடியவில்லை....

கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்தினை கண்டுபிடிக்குமாறு கோரிக்கை !

ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு இறுவெட்டு வெளியீடு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையினால் கொரோனா தொற்று விழிப்புணர்வு இறுவெட்டு இன்று(03) வெள்ளிக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்து, இவ் இறுவெட்டு வெளியீடு செய்யப்பட்டது. கொரோனா தொற்று ஏற்படும் வழிமுறைகள்,...

கொரோனா தாக்கம்; ’கர்ப்பிணிகளும் சிறுவர்களும் வெளியேற வேண்டாம்’

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், கர்ப்பிணித் தாய்மார்களும் சிறுவர்களும், அவசியக் காரணமின்றி, வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன்...

கொரோனாவும் இலங்கைச் சமூகமும் – கலாநிதிஅமீர் அலி

கலாநிதிஅமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்குஅவுஸ்திரேலியா கொரோனா நுண்கிருமியினால் உலகப் போரொன்றே ஆரம்பமாகிவிட்டதெனலாம். அனைத்து நாடுகளுமே இப்போரில் ஈடுபட்டுள்ளன. ஒருநுண்;கிருமியினால் தோற்றுவிக்கப்பட்ட இப்போர் யாரால் எவ்வாறு எங்கே ஆரம்பிக்கப்பட்டது? அது எவ்வாறு உலகளாவிய ரீதியில்...

கொரோனா தெற்றும் அதன் மரணவீதமும் அதிகரித்து வருகையில் மட்டக்களப்பு மாவட்டம் அதனை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும். 

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிவருவதுடன் மரணங்கள் அதிகரித்துச் செல்கின்ற இக்காலப்பகுதியில் அதனை எதிர்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட...

கொரோனா தொற்று சந்தேகம்: யாழ். வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நேற்றுத் தெரிவித்த வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி அவர்களின் குருதி மாதிரிகள்...

இலங்கையில் கொரோனாவால் நான்காவது மரணம் பதிவு.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் நிவ்மோனியா காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அரசாங்க...

கொரோனாவும் தலை ஏற்றிய சுமையும் தரை இறங்கவில்லை

காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றியசுமைக்கும், அட்டைக்கடிக்கும், உழைப்புக்கும் ஓய்வுகிடைக்கவில்லை. இப்போது தொற்றுநோய் உலகை முடக்கியும் கூட முகத்துக்குகவசம் இன்றி மழையிலும், வெயிலிலும்;, பனியிலும் உழைகின்றனர் தோட்டதொழிலாளர்கள். காலம் தோறும் உழைத்தும் கஷ்டக்...