Tag: குழாய் கிணறுகள்

லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் வாழைச்சேனையில் குழாய் கிணறுகள்

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் குடி நீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரும்,...