Tag: இந்து சம்மேளனம்.  இலங்கை.

பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது மிக மிக கவலையளிப்பதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொனா...