Tag: அம்பாறை

காரைதீவில் வெள்ளம் வடிந்தோட நடவடிக்கை: அரசஅதிபரும் விஜயம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒருவாரகாலமாக் பொழிந்துவரும் அடைமழையையடுத்து நேற்றையதினம்(7)மழை சற்று தணிந்திருந்திருந்தது. வெயில் எறித்தது. நீண்டநாட்களுக்குப்பின்னரான வெயில் ஆதலால் மக்கள் மகிழ்ச்சியில் வீடுவாசல்களை சுத்தம் செய்வதிலும்உடுப்புகளை சுத்தம் செய்வதிலும்அக்கறை செலுத்தினர். வெள்ளத்தால் சூழ்ந்திருந்த மக்கள் சற்று...

கல்முனைப் பிரதேசத்தில் வெள்ளம்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து...

காரைதீவில் வெள்ளம் மிகமோசமாகப் பாதிப்பு: 20ஆயிரம்பேர் பாதிப்பு:100குடும்பங்கள் இடம்பெயர்வு

அம்பாறை மாவட்டத்தில் மழைவெள்ளத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட காரைதீவுக்கிராமத்தில் (5)வியாழக்கிழமை பகல் பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் விஜயம் செய்து வெள்ளத்துள் சிக்குண்டுள்ள மக்களைப்பார்வையிட்டதுடன் வீதி வடிகான்களை அவரே சுத்தம் செய்ததுடன் வெள்ளநீரை கடலுக்குள் வெட்டிவிட்டு ஜேசிபி...

அம்பாறை தமிழர் பிரதேசங்கள் வெள்ளத்தால் சூழந்துள்ளது!

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர் பிரதேசங்கள் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்தார். அப்பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக விஜயம் செய்து பார்வையிட்டு மக்களின் நிலைமைகளை அறிந்து நடவடிக்கை...

காரைதீவில் 654குடும்பங்கள் பாதிப்பு!இடம்பெயரும் அவலம்

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையையடுத்து கரையோரப்பிரதேசமான காரைதீவுக்கிராமம் வெள்ளத்தில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம்(3) அங்கு வீதிகள் வீடுவாசல்கள் எல்லாம்வெள்ளக்காடாகக்காட்சியளித்தது. பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம்செய்து பார்வையிட்டதோடு வெள்ளம்...

மீண்டும் கொடுர முதலை யுகமா? முழுநாடே சுடுகாடாகும் ! – கோடீஸ்வரன்

தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்ததர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே....

அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் கறுப்புவெள்ளைக்கொடிகள்! கடைகள்பூட்டு:சந்தைகள் வெறிச்சோடின

அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் (22) கறுப்புவெள்ளைக் கொடிகள் பரவலாக கட்டப்பட்டு துக்கம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுக்கிடந்தன. வர்த்தகர்சங்கங்கள் ஒலிபெருக்கிவாயிலாக விடுத்து வேண்டுகோளையேற்று கடைகள் இழுத்துமூடப்பட்டன. இரவுவேளையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தகாரணத்தினால் மலையகம் தம்புள்ள உள்ளிட்ட இடங்களிலிருந்து...

அம்பாறையில் விவசாயக் காணிகளை வன ஒதுக்குக் காணிகள் என்று அபகரிப்பதைத் தடுத்து நிறுத்துக

அம்பாறை மாவட்டத்திலுள்ள வட்டமுடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டுமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவசாய கண்டங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமார்...

புதிய அரசமைப்பில் சமஷ்டி எண்ணக்கரு இல்லை ; மீளவும் போரொன்று ஏற்படும் என்ற எண்ணம் ஏற்படாமலிருக்க பாடுபடுகின்றோம்

புதிய அரசமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லையென, ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான எந்தவொரு அரசமைப்பையும் தயாரிக்க தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் தற்போதிருக்கும் அரசமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில்...