- Advertisement -

மட்டக்களப்பில் 5பேருக்கு பொலிசார் விரித்தவலை. நினைவுதினத்தைஅனுஸ்டித்த இளைஞர்கள்

திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கும் நீதி மன்றத் தடை உத்தரவுப் பிறப்பிக்குப்பட்டுள்ளது. இதன்படி, மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் முன்னாள்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் அடையாள உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகிறது.இப்போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி உட்பட பலதமிழ்தேசிய பற்றாளர்களும் கலந்துகொண்டனர்.

10.48 மணிக்கு எழுந்து நின்று திலிபனுக்கு அஞ்சலி செலுத்திய மக்களும் தலைவர்களும்.

நல்லூர் கந்தன் ஆலய  வீதியில் 12 நாட்கள்  உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் தமிழ்பேசும் மக்களுக்காக இவ்உலகைவிட்டுப்பிரிந்தார். அவரது உயிர் பிரிந்த 10.48...

சாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக அடையாள உண்ணாவிரதம்.

தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை சாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக சற்று முன்னர் ஆரம்பித்தன. இன்றைய நாளில், தாயக தேசத்தில் சிதறுண்டு...

சுபீட்சம் EPaper 26.09.2020

சுபீட்சம் இன்றைய  (26.09.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam e26.09.2020அழுத்தவும்

அரசாங்க அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்க வேண்டும்

ஜனாதிபதி கோதபய ராஜபக்ச மக்களின் பொது நலனுக்காக வழங்கப்பட்ட வாய்வழி உத்தரவுகள் அனைத்தும் சுற்றறிக்கைகளாகக் கருதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இந்த விதியை மீறிய அதிகாரிகள் மீது கடுமையான...

எட்டு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

எட்டு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாராளுமன்றத்தில் உயர் பதவிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அனைவரினதும் விபரங்களை சரிபார்த்த பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின்...

அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் குறித்து சாணக்கியன் எம்.பி பேச்சு.

இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி (Mr. David Holly) இற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள்...

டக்ளஸ் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்காகப்...

மட்டு மாநகர முதல்வரால்அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனுக்கும், இலங்கைக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலிக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இன்று (25) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது. சுற்றுலா மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பில்...

தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டு அரியத்துக்கு பொலிசார் வழங்கிய ஆவணம்.

கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலயத்தில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு நடாத்த பா.அரியநேத்திரன் முயற்சிசெய்வதாகக்கூறி நிகழ்வைநடாத்தவேண்டாம் எனக்கூறி கொக்கட்டிச்சோலைப்பொலிசார் நீதிமன்ற தடையுத்தரவொன்றை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளைத்தலைவர் பா.அரியநேத்திரனிடம் கையளித்துள்ளனர். இன்று இரவு 10.45மணிக்கு அரியசேத்திரனின் வீடுதேடிச்சென்ற...

இலங்கை கடற்பரப்பிற்கள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதமர் இலங்கை கடற்பரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

வாஸ் கூஞ்ஞ) 26.09.2020 இந்திய மீனவர்கள் இழுவை படகுகளின் மூலம் அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர...

சுபீட்சம் EPaper 25.09.2020

சுபீட்சம் இன்றைய  (25.09.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam e 25.09.2020அழுத்தவும்

ஒலுவில் -அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து :

தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார் நூருள் ஹுதா உமர். இன்று காலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு அண்மையில் நடந்த விபத்தில்  மருதமுனையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக  விரிவுரையாளரும் பிரபல...

முன்னாள் எம்பிக்கள் பலர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்.

பல முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் இன்று (24) அரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி  ஆணைக்குழு முன் ஆஜர்படுத்த உள்ளனர். அதன்படி, மங்கள சமரவீர, மாலிக் சமரவிக்ரம, படாலி சம்பிக ரணவாக, ரவூப்...

UNPயின் தேசிய பட்டியல் எம.பியாக 80 வயதான  ஜோன் அமரதுங்க

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிவென்ற  ஒரே தேசிய பட்டியல் இடத்திற்கு 80 வயதான  ஜோன் அமரதுங்கவை நியமிக்க கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது. அடுத்த 2 வாரங்களில்...

கடலரிப்பால் ஜனாஸாக்கள் வெளிவருகிறது : மண் மூட்டைகளை அடுக்கி மையவாடியை காத்த மாளிகைக்காட்டு மக்கள்-

அரச அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கைக்கும் கோரிக்கை முன்வைப்பு. நூருல் ஹுதா உமர். மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் பின்புற மதில் கடலரிப்பினால் பாதிப்படைந்து உடைந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளதாலும் இதன்காரணமாக அடக்கம்...

அட்டன் – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை – மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்

(க.கிஷாந்தன்) கினிகத்தேன - கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் 24.09.2020 அன்று காலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது. இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு...

முனைக்காடு கிராமத்தில் இளைஞன் திடீர் மரணம்

(சுடர்) கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் தீடிரென இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் நேற்று(23) இரவு இடம்பெற்றுள்ளது. மரணமடைந்தவர் முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த இரத்தினசிங்கம் உதயன் என இனங்காணப்பட்டுள்ளது. இவர் 35வயதினையுடைய மூன்று...

சுபீட்சம் Epaper 24.09.2020

சுபீட்சம் இன்னறைய  24.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 24.09.2020அழுத்தவும்