- Advertisement -

புதிய அமைச்சரவை,இராஜாங்க அமைச்சர்கள்:மாவட்டக் குழு தலைவர்கள்:

யூ.கே. காலித்தீன் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வு நேற்று (12) முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...

வாழைச்சேனையில் மணல் கடத்தல் கும்பல் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும், நான்கு உழவு இயந்திரங்களும்; செவ்வாய்க்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய...

ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது

பாறுக் ஷிஹான் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட  நிந்தவூர் பகுதியில்  உள்ள வீடு ஒன்றில்  சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருப்பதாக...

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம்.நௌபர்

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்த நிலையில் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபர் தெரிவு எந்த போட்டிகளுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளுராட்சி...

புதிய இராஜாங்க அமைச்சர்கள்

புதிய அமைச்சரவையின் பதவியேற்பு இன்று (12) கண்டி தலதா மண்டபத்தில் தொடங்கியது. 10 ஆம் தேதி 28 அமைச்சகங்கள் வர்த்தமானி செய்யப்பட்டன. புதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி,...

கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன் – இரா.சாணக்கியன்

மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அனைவருக்கும் பொதுவான நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவேன். வருங்காலத்தில் தமிழ் தேசியத்தினை கட்டியெழுப்புவது எனது...

சுபீட்சம் EPaper 12.08.2020

சுபீட்சம் இன்றைய பத்திரிகையைsupeedsam 12.08.2020 (12.08.2020) பார்வையிட இங்கேsupeedsam 12.08.2020 அழுத்தவும்.

வெளியில் இருப்பவர்களை விட சிறையில் இருப்பவரை நம்பும் மக்கள்!

- படுவான் பாலகன்; - இலங்கை நாட்டில் பொதுத்தேர்தல் இடம்பெற்று மகிந்த ராஜபசக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன 128 ஆசனங்களுடன் 17தேசியப்பட்டியல்களையும் உள்ளடக்கி மொத்தமாக 145ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கின்றது. இத்தேர்தல் ஒவ்வொரு மாவட்டங்களிலும்...

எனக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மூவின மக்களும் வாக்களித்துள்ளனர்- இம்ரான் மகரூப்

சில்மியா யூசுப் எனக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மூவின மக்களும் வாக்களித்துள்ளனர், எதிர்வரும் பாராளுமன்றத்தில் உங்களில் குரலாக எனது குரல் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒலிக்கும் என திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்துக்கு...

20 ம் திகதி நடைபெறும் புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து  கொள்வார்  கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன்...

மட்டுமாறன்  ஏதிர்வரும் 20 ம்திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் அதற்கான அனுமதி...

முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட  மனிதத் தலை

பாறுக் ஷிஹான் முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட  மனிதத் தலை அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் தலை...

கலையரசன் எம்பியானார். வெளிவந்தது வர்த்தமானி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறைமாவட்டத்தைச்சேர்ந்த தவராசா கலைஅரசன் நியமிக்கப்பட்டு அவரின் பெயர் நேற்றைய விசேட வர்த்தகமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்குமாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை நேசித்தவர்களுக்கு இந்நியமனம்...

முதலில் புதிய தலைவர் அதன்பின்பே தேசிய பட்டியல்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பாக தீர்மானித்த பிறகு தேசிய பட்டியலில் கிடைத்த ஆசனத்திற்கு ஏற்றவர் பெயரிடப்படுவதாக UNP பொது செயலாளர்  அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (10) சிறிகொத்த கட்சி...

சுபீட்சம் Epaper 11.08.2020

சுபீட்சம் இன்றைய பத்திரிகையை supeedsam 11.08.2020(11.08.2020) பார்வையிட இங்கேsupeedsam 11.08.2020 அழுத்தவும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள த பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும்

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிகா தசநாயக்க . தெரிவித்துள்ளார். பிரேமலால் ஜெயசேகரவின் பெயர் தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற...

தேசிய பட்டியல் சுரேன் ராகவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இரட்டை குடிமகன் என்று கூறி வென்.அலுத்கம இந்திரரதான  தேரர்...

பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதிவியேற்றதையொட்டி காத்தான்குடியில் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

ரீ.எல்.ஜவ்பர்கான்-- 25வது பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை (09.08.2020) பதவியேற்றதை யொட்டி மட்டக்களப்பு காத்தான்குடியில் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில்ஈடுபட்டனர்.குளிர்பானங்கள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் இடம் பெற்றது. சிறீலங்கா...

மலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும் –

  நீங்கள் என்னை விட்டு சென்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல - வீ. இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு க.கிஷாந்தன்) தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல்....

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை அடுத்து பாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக் கொண்டாட்டம்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கையின் 25வது பிரதமராக மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் தமது வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில்...

அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணி.கலையரசன்

(சகா,  மட்டுமாறன்) சிதறுண்டு போய்க்கிடக்கும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஓரணியில் திரட்டி ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணியாகவிருக்கும். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் நாவிதன்வெளிப்பிரதேசசபைத்தவிசாளர் தவராசா கலையரசன் தமது ஆதரவாளர்கள் மத்தியல்...