மக்களின் காணிகளை தந்தால் மே 18 இல் அரிசி பொதியுடன் வரத்தேவையில்லை

சண்முகம் தவசீலன் மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் திகதி, நினைவேந்தல் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளமைக்கு...

வெல்லாவெளி விளையாட்டு மைதானங்கள் ஜனாவின் நிதிப்பங்களிப்புடன் மீள்புனரமைப்பு.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள தூர்ந்து போன நிலையில் காணப்படும் விளையாட்டு மைதானங்களை  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்கள் பார்வையிட்டு தனது நிதியைப்...

வடக்கு – கிழக்கில் 6000 பொருத்து வீடு – அனு­மதி வழங்­கி­யது அமைச்­ச­ரவை

வடக்கு - கிழக்­கில் முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட - பொருத்து வீட்டை அமைப்­ப­தற்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தலா 15 லட்­சம் ரூபா செல­வில் 6 ஆயி­ரம் வீடு­கள் இதற்கு...

கொரியா தொழில்வாய்ப்புக்கான ரூ. 5 இலட்ச பிணை அறவீடு இரத்து

தொழில்வாய்ப்பு பெற்று, தென் கொரியா செல்வோரிடம், ரூபா 5 இலட்சம் பிணை பணமாக அறவிடப்பட்டு வந்த முறை நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் உத்தரவுக்கு அமைய...

மனிதன் வேறொரு கிரகத்தை தேடும் காலம் நெருங்குகிறது

அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தைக் கண்டறிந்து அங்கே குடிபுக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் பிரபல அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.. பிபிசி தொலைக்காட்சிக்காக Expedition New Earth என்ற ஆவணத் தொடர்...

மட்டக்களப்பு, வவுனியா சிறைகளில் இருந்து 20பேர் விடுதலை

வவுனியா சிறைச்சாலையிலிருந்து நேற்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர்.   சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே  விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது...

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பு

நாட்டின் நீதிமன்றங்களில் பூர்த்தி செய்யப்படாத வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விசாரணை செய்வதே இதன் நோக்கமாகும். இவ்வருடம் மார்ச் மாதம் அளவில் சிவில் மேன்முறையீ;ட்டு நீதிமன்றங்களில் 5749 வழக்குகளும்இ வர்த்தக நீதிமன்றங்களில்...

தேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம்?

யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணி, நிலங்களில் இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்...

மேதினமும் மே பதினெட்டும்

1886 இல் சிக்காக்கோ வீதிகளும்  2009 இல் முள்ளிவாய்க்கால் கடற்கரையும் எட்டு மணி நேர வேலை, அதுக்கு மேலை போனால் ஓவர் டைம். தொழிலாளர்கள் இன்சூரன்ஸ், ஈபிஎவ், ஈடிஎவ், பென்ஷன்...  மற்றும் இன்னோரன்ன தொழிலாளர் வசதிகளை...

தமிழர்களின் இன்ப, துன்பங்கள் கூத்துப்பிரதிகளாக வெளிவர வேண்டும்.

(படுவான் பாலகன்) தமிழர்களின் சமகால பிரச்சினைகள், இன்ப, துன்பங்கள் கூத்துப்பிரதிகளாக வெளிவர வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார். கொல்லநுலை, தேவிலாமுனை கிராம மக்களினால் செவ்வாய்க்கிழமை(09) இரவு அரங்கேற்றம் செய்யப்பட்ட...

கொல்லநுலை தேவிலாமுனையில் மகாபாரதம் 17ம், 18ம் போர் அரங்கேற்றம்

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு, தேவிலாமுனை கிராமத்தில் மாகாபாரத்தின் 17ம், 18ம் போர் வடமோடி கூத்து அரங்கேற்ற விழா செவ்வாய்க்கிழமை(09) இரவு தேவிலாமுனையில் நடைபெற்றது.. கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் கூத்தொன்றினை ஆடி குறித்த...

பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். காலி பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றினார். அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதறகான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்குமென்றும் அமைச்சர் கூறினார்;. 323...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி பாடத்திற்கு 17வெற்றிடங்கள்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி பாடத்திற்கு 17 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதனை மாகாணகல்வி அமைச்சு நிவர்த்தி செய்து வழங்க வேண்டும். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்...

பட்டிப்பளை கல்வி வலயத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை பொலிஸார் விடுவிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பட்டிப்பளை கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரியர் மத்திய நிலையத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்ற வேண்டுமென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு...

நான்கு மாதங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு 2017ம் ஆண்டிற்கான இடமாற்றம் வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்தும் மேற்கொள்ளப்படவில்லையென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மாகாண சபை...

முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.

(படுவான் பாலகன்) முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது. பதவி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக முறைகேடான விதத்தில் ஏனைய சகோதர  இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது என கிழக்கு...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை பிள்ளையானையே சாரும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானையே சாரும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்ட விளையாட்டுப்...

காத்தான்குடி பிரதேச செயலகம் காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் செயற்பாடுகள் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணம்

காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் செயற்பாடுகள் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். . காத்தான்குடி பிரதேச செயலகத்தின்...

எந்த இடர்கள் வந்தாலும் சொந்த மண்ணில் கால் பதிக்கும்வரை போராடுவோம்

கடும் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் தெருவோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறியும் தமக்கு நிரந்தரமான வாழ்விடம் இன்றி தெருவோரத்தில்...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என  அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.. இன்று முதல்...