இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு

பாறுக் ஷிஹான்   கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட   மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை(26) மாலை அம்பாறை மாவட்டம்  கல்முனை சுமத்ராராம விகாரை...

திருமலையில் கொரனாவினால் மரணித்தபெண்ணின் சடலம் பல தடங்களுக்குப்பின்னே எரிக்கப்பட்டது.

(பைஷல் இஸ்மாயில் -  கதிரவன்) குறித்த பெண்ணின் சடலம் உரிய பாதுகாப்புக்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து பொது மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தினை மயானத்திற்குள் கொண்டுவருவதற்கு...

அதிபர் அகிலேஸ்வரன் பல்பரிமாண ஆளுமை கொண்டவர்.

சேவைநலன்பாராட்டுவிழாவில் தவிசாளர் ஜெயசிறில் பாராட்டு! (காரைதீவு நிருபர் சகா ) மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநிலத்தில் சகலதுறைகளிலும் கொடிகட்டிப்பறந்த ஒரு பல்பரிமாண ஆளுமையுள்ள அதிபராக நண்பர் அகிலேஸ்வரனைப் பார்க்கின்றேன். அவர் ஓய்வுபெறும்காலை அவரைப்பாராட்டுவதில் அகமகிழ்வடைகிறேன். இவ்வாறு முதலைக்குடாவைச்...

கல்முனை  கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம்.

செ.துஜியந்தன் கல்முனை  கடற்கரை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுப்புறச் சூழல் கல்முனை இளைஞர்களினால் இன்று(26) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதை காணலாம்

சுபீட்சம் EPaper 26.05.2020

சுபீட்சம் இன்றைய (26.05.2020) 26.05.2020 supeedsam E Paperபத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும். 26.05.2020 supeedsam E Paper

பேக்கரி உற்பத்திகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு!

பீ.எம்.றியாத், ஜே.எப்.காமிலா பேகம். நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை முதல், அனைத்து பேக்கரி உற்பத்திகளுக்குமான விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. பேக்கரி உற்பத்தி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றார். குறிப்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் இதர...

தொலைத்தொடர்பு வலையமைப்பு மீது சைபர் தாக்குதல்

ஜே.எப்.காமிலா பேகம் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வலையமைப்பிற்களில் முதன்மை வகிக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் உள்ளக களஞ்சிய வலையமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சைபர் தாக்குதலை...

இலங்கையில் கொரோனா தொற்றுக் காரணமாக பத்தாவது நபர் உயிரிழப்பு

பீ.எம்.றியாத் கொரோனா வைரஸினால் நெருக்கடியில் சிக்கிய நிலையில், அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். திருகோணமலை வைத்தியசாலையில் இன்று அதிமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு...

26ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் என  போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து...

ஜனகனின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் கிருமிநாசினி துளிர்க்கும் பணிகள்….!

றிஸ்கான் முகம்மட்- ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு...

சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் அவல நிலைக்கு பதில் சொல்லப்போவது யார்?

பைஷல் இஸ்மாயில் - கல்முனை மாநகர பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் விநியோகமானது முன்னறிவித்தல் இன்றி தொடர்ச்சியாக தடைப்பட்டுவருகின்றது. குறிப்பாக  கடந்து சென்ற ரமழான் மற்றும் புனித பெருநாள் தினத்தில் கூட இந்நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றது என்று...

பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் வேறு ஏதாவது சக்திகளின் அஜந்தாவுக்கு ஏற்றாப் போல இயங்குவதாகவே தெரிகின்றது.சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ்

பைஷல் இஸ்மாயில் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்களுக்கு எதிராக நடவடிகை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இடத்துக்கிடம் பேசி வருகின்ற ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னம் ஜீவன்...

ஏப்ரல் 27ஆம் திகதிக்குப் பின்னர் நேற்றே அதிக தொற்றாளர்கள் அடையாளம்

பைஷல் இஸ்மாயில் - இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 52 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 இலிருந்து 1,141 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 27ஆம் திகதிக்குப் பின்னர்...

மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சலில் இருவர் பலி கடும் எச்சரிக்கையும் வந்தது!

பீ.எம்.றியாத் நாட்டில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தலைதூக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயது இளைஞர்கள் இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் 12 பேர் வரை...

சுபீட்சம் EPaper 25.05.2020

சுபீட்சம் இன்றைய (25.05.2020) 25.05.2020 supeedsam E Paperபத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும். 25.05.2020 supeedsam E Paper

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் வயலிருந்து சடலமாக மீட்பு

(க.விஜயரெத்தினம், திலக்சன்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம்-மனோகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை(24)மாலை காலமானார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர்...

வீட்டில் இருந்தவாறே அமைதியாக பெருநாளைக் கொண்டாடுங்கள் – பொலிஸார் அறிவுறுத்தல்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) இன்று ஞாயிற்றுக்கிழமை (24) புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறே அமைதியாக கொண்டாடும்படி அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தவாறு...

37 வருடம் படுவான்கரை மண்ணில் சேவை யாற்றிய அகிலேஸ்.

37வருட கல்விச்சேவையிலிருந்து அதிபர் அகிலேஸ்வரன் ஓய்வு. தவிசாளராகவும் ப.நோ.கூ.சங்கதலைவராகவும் மகத்தானசேவை! (காரைதீவு வி.ரி.சகாதேவராஜா) மட். முதலைக்குடாவைச் சேர்ந்த பிரபல சமுகசேவையாளரும் அதிபருமான சிவஞானம் அகிலேஸ்வரன் தனது 37வருட கல்விச்சேவையிலிருந்து 60ஆவது வயதில் இன்று(24) ஓய்வுபெற்றார். இவரது சேவைக்காலத்தில் கொக்கட்டிச்சோலை( மண்முனை...

எளிமையான முறையில் நடைபெறும் நோன்புப்பெருநாள்.

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட  முஸ்லீம் மக்கள்  இம்முறை   றமழான் நோன்பு பெருநாளை    எளிமையான முறையில் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24)  இம்  மாவட்டத்தில் உள்ள  பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட...

கிழக்கில் தமிழர்களின் வரலாறுகள் திரிவுபடுத்தப்படபோகின்றதா? ரெலோவின் நித்தி மாஸ்டர் கேள்வி.

கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவ மையங்கள் எனும் பேரில் தமிழரின் வரலாறு திரிவுபடுத்தப்படப் போகிறதா? ரெலோவின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர். -------------------------------------------- உலகில் கொரோனா தாக்கத்தினால் மக்கள் இறப்புக்களைச் சந்தித்து இருக்கும் இத் தருணத்தில் இலங்கையிலும் அதன்...