- Advertisement -

நாவற்குடா ஆரையம்பதி பகுதிகளில்12 வீடுகளை உடைத்து 55 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது.

ரீ.எல்.ஜவ்பர்கான்-- 12 வீடுகளை உடைத்து 55 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி...

மட்டு.தாளங்குடாவில் கைக்குண்டு மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்;- மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சத்தி வாய்ந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். நேற்றுக்கலை 11 மணியளவில் தாளங்குடா இந்து மையானத்திலிருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக...

16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார்...

தொகுப்பு : நூருல் ஹுதா உமர் சுனாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளிகைக்காட்டில் வசிக்கும் அபுசாலி சித்தி...

முடங்கியது வடகிழக்கு பிரதேசம்

(ந.குகதர்சன், பாறுக் ஷிஹான், ரீ.எல்.ஜவ்பர்கான், வி.சுகிர்தகுமார், வாஸ் கூஞ்ஞ) ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வடகிழக்கில்  நேற்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக...

திலீபன் நிகழ்வு மட்டில் ஆறு தமிழரசு உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பானை.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும்  மாநகர முதல்வர் சரவணபவன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட...

மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் இன்றைய  ஹர்த்தால் நடவடிக்கை முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளது

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை இன்றைய  ஹர்த்தால் நடவடிக்கை முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர...

20ஆவது திருத்தத்திற்கு எதிராக மு.கா.வினால் 02 மனுக்கள் தாக்கல்

அஸ்லம் எஸ்.மௌலானா) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்த்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதலாவது மனு கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு...

13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – இரா.சாணக்கியன்

13 ப்ளஸ் என்பது நான் கூறியதல்ல. அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களைகூறுவாரென நான் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட...

மட்டக்களப்பில் நடைபெற்ற பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வரும் பவர் ஹிட் இ ரெயின் போ இ ஏ ஆர் சி ஆகிய கழகங்கள் ஒன்றிணைத்த...

சுபீட்சம் EPaper 29.09.2020

சுபீட்சம் இன்றைய (29.09.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே Supeedsam 29-09-2020அழுத்தவும்.

உணர்வு அரசியலுக்கு இனி இடமில்லை என்றவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் சேறு பூசியுள்ளனர் – இரா.சாணக்கியன்!

உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில் இடமில்லை என்று கூறியவர்களின் முகத்தில் தமிழ் மக்கள்  சேறு பூசியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் தமிழர் தாயகப்பகுதிகளில் நேற்று...

சுபீட்சம் EPaper 28.09.2020

supeedsam e 28.09.2020 (1)

தமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  எம்.ஏ சுமந்திரன் (பாறுக் ஷிஹான்) பாராளுமன்றத்திற்கு  சிறுவயதில் சென்றிருந்த நான் ஒரு அரசியல்வாதியாக வருவதற்கு சிறுதும் எண்ணிஇருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு 13 அவசியம். மோடி.

அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.  நேற்று காலை வீடியோ...

வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.

பாறுக் ஷிஹான் எமது அரசியல் செயற்பாட்டிற்கு அரசு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதனால் வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்   என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜயாதிபதி சட்டத்தரணியுமான  எம்.ஏ சுமந்திரன்  தெரிவித்தார். அம்பாறை...

மட்டு. இ.கி.மிசனில் வரலாறுகாணாத முப்பெருநாள்விழா!

ரதபவனி:கும்பாபிசேகம்:விபுலாநந்தசமாதிமண்டபத்திறப்பு. (காரைதீவு நிருபர் சகா) உலகில் பரந்துபட்டு ஜீவசேவையாற்றிவரும் இராமகிருஸ்ணமிசனின் கிழக்குப்பிராந்திய மட்டு.மாநில இ.கி.மிசன் ஆஸ்ரமத்தில் எதிர்வரும் அக்.27ஆம் 28ஆம் 29ஆம் திகதிகளில் முப்பெருவிழாவை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இராமகிருஸ்ணமிசனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ...

தாபரிப்பு குளப்பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்பாடு மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரியினால் முன்னெடுப்பு.

(சுடர்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள தாபரிப்பு குளப் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்பாடு இன்று (27) மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. முனைக்காடு முதலைக்குடா கிராமங்களின் பொதுமக்கள், மண்முனை...

சுபீட்சம் EPaper 27.09.2020

supeedsam E 27.09.2020 சுபீட்சம் இன்றைய  (27.09.2020) பத்திரிகையை பார்வையிட இங்கேsupeedsam E 27.09.2020அழுத்தவும்

மட்டக்களப்பில் 5பேருக்கு பொலிசார் விரித்தவலை. நினைவுதினத்தைஅனுஸ்டித்த இளைஞர்கள்

திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கும் நீதி மன்றத் தடை உத்தரவுப் பிறப்பிக்குப்பட்டுள்ளது. இதன்படி, மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் முன்னாள்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் அடையாள உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகிறது.இப்போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி உட்பட பலதமிழ்தேசிய பற்றாளர்களும் கலந்துகொண்டனர்.