விஷேட செய்திகள்

காத்தான்குடி மண்ணிலிருந்து வெளிவரவிருக்கும் “வாரவலம்” பத்திரிகையின் அறிமுக விழா!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி காத்தான்குடி மண்ணிலிருந்து வெளிவரவிருக்கும் வாராந்த பத்திரிகையான "வாரவலம்" பத்திரிகையின் அறிமுக விழா காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி வெளியாகும் பத்திரிகைகள் மிக அரிதாகவே காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் "வாரவலம்" பத்திரிகையின்...