விஷேட செய்திகள்

மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்...

பிரதேச அரசியல்வாதியின் தலையீட்டால் கல்முனை மின்சாரசபை புதிய கட்டிட திறப்பு விழா இடைநிறுத்தம்..! ஊழியர்கள் விசனம்

  காரைதீவு  நிருபர் சகா     கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலய திறப்புவிழா  (1)வெள்ளிக்கிழமை பிரதம மின் பொறியலாளர் பர்கான் தலைமையில் இடம்பெறவிருந்தது.   இக்கட்டிட திறப்புவிழா கல்முனை பிரதேச பிரபல அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால்...

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல்

2016, 2017ம் ஆண்டுகளுக்குரிய ஜிசிஈ உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம் திகதி முதல்...

பேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன? உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்?

கேதீஸ்- அம்பாறை மாவட்டம்   சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைத்தீவு எனும் தமிழ் கிராமம் எதிர்நோக்கியுள்ள பேரவலம்  உயிர்கள் காவு கொள்ளப்படும் அதிர்ச்சியான தகவல் தற்போது பரவலாக பேசப்பபட்டு வருகிறது.   ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களினால் சில ...

கல்முனைக்கு பெருமைதேடித்தரும் கராத்தே சகோதரர்கள்

க.விஜயரெத்தினம்) கல்முனை தமிழ் பகுதிக்கு பெருமை தேடித்தரும் கராத்தே சகோதரர்கள்.தொடர்ச்சியாக விருதுகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்கள். கராத்தே கலையில் பல சாதனைகள் படைத்து தேசிய ரீதியிலும்,சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளும்,விருதுகள் பலவும் பெற்று கல்முனை பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும்...

உணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

வாழ்வியல்களை தொலைத்தமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற நாம் ஆங்கில வைத்தியங்களைத் தேடாமல் எங்களுடைய இயற்கையோடு ஒட்டிய, பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதற்குத் தயாராகவேண்டும்  என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்...

மட்டக்களப்பில் விவசாயிகளை வீதிக்குஇறங்குமாறு கருணா அம்மான் அழைப்பு

அன்பார்ந்த தமிழ் விவசாய பெருமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அமைச்சர் அமிரலி அவர்கள் வாகனேரி கட்டுமுறிவு கிருமிச்சை மதுரங்குளம் நீர்பாசனத்திட்டங்களை உள்ளடக்கி ஓட்டமாவடி எனும் திட்டத்திற்குள் உள்ளடக்கி அதற்கான காரியாலயத்தை ஓட்டமாவடியில் திறப்பதற்கு ஏற்பாடு...

மட்டு மாணவி கிருசிகாவின் இலக்கு இதுதான்

வணிகத் துறையில் உயர்ந்த ஒரு நிலையை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு- மட்டு மாவட்டத்தில் வணிகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி .ந.கிருசிகா கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 9ஏ எடுத்த...

காரைதீவில் கடலுக்குள் சென்று சுனாமி வழிபாடு!

காரைதீவு மீனவர்சமுகமும் இந்துசமய விருத்திச்சங்கமும் இணைந்து ஏற்பாடுசெய்த 14வருட சுனாமி நினைவுதின நிகழ்ச்சி காரைதீவு கடற்கரையில் (26) புதன்கிழமை காலை இடம்பெற்றது. முதலில் கடற்கரையிலுள்ள நினைவுத்தூபி முன்றலில் சுனாமிச்சுடர்கள் ஏற்றப்பட்டு விசேடபூஜை நிகழ்த்தப்பட்டு பின்னர் கடலுக்குள் சென்று சுனாமி...

மட்டக்களப்பு பொதுச்சந்தை வளாகத்தில் சுனாமி நினைவேந்தல்

சுனாமி நினைவேந்தல். 2004.12.26ம் திகதி ஏற்பட்ட ஆழிரேலையினால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காகவும் உடைமைகளை இழந்தவர்களுக்காகவும் இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சந்தை வளாகத்தில் சந்தை வியாபாரிகளினால் இந்த துயர் நிகழ்வு நினைவுகூரப்பட்டது. மாநகர சந்தை வியாபாரிகள்...

மட்டக்களப்பில் மிளிரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை

களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கடந்த எட்டு வருடங்களாக எந்தவொரு ஊடகங்களினாலும் விமர்சிக்கப்படவில்லை என்பதனை நான் பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன் அவர்கள் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி ஆதார வைத்திசாலையின் வருட இறுதிக்கான ஒன்று...

மட்டு அரசதிபர் பிறந்த தினத்தில் செய்த நல்ல காரியம்

2015ஆம் ஆண்டு புலமைபபரிசில் பரீட்சையில் 150 புள்ளிகள் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பின்தங்கிய மற்றும் எல்லைப்புறக் கிராமமான ஓமடியாமடு பிரதேச மாணவனுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பிறந்த தினமான நேற்று...

மட்டக்களப்பில் தேசிய நீர்வழங்கல் சபை விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் குளோரின் அகற்றும் மற்றும் இதர நீர் வடிகட்டிகளை (Filters)விற்பனை...

உலக ஆணழகன் போட்டியில் இலங்கைத்தமிழர் வெற்றி

WBPF அமைப்பின் 10வது உடல்கட்டுமான வல்லுனர் போட்டியில் இலங்கையரான லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் இன்று வெற்றி பெற்றுள்ளார்....

விசேட செய்தி மைத்திரி இப்படியும் சொன்னாராம்

  விசேட செய்தி ! மைத்ரி என்ன சொன்னார் ? “ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு...

இம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு!

கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த முதலாந்தர கல்வி நிருவாகசேவை அதிகாரிகள் இம்மாதம் ஓய்வில் செல்லவிருக்கின்றனர்.   இலங்கை கல்வி நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரிகளான கிழக்கு மாகாண மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்...

க.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை! வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு!

கடந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 3மணித்தியால இரண்டாம் பத்திரத்தை வாசித்துவிளங்குவதற்காக முதன்முதலாக ஒதுக்கப்பட்ட பத்துநிமிடநேர வாசிப்பு நேரம் இம்முறை முதன்முதலாக சா.த.பரீட்சைக்கும் அறிமுகப்படுத்தப்படும்.இங்கும் இரண்டாம் பத்திரத்திற்கு மாத்திரமே 10நிமிடம் வழங்கப்படும்.     என்று  நடைபெறவிருக்கும் க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில்...