ஏனையசெய்திகள்

மடு வலயத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசுக்கு உரித்தான மாணவர்களுக்கு கௌரவிப்பு

வாஸ் கூஞ்ஞ) அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசுப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்தில் சித்திப்பெற்ற மாணவர்களும் இவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவப்படுத்தப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது. செவ்வாய் கிழமை (22.12.2020) மடு...

அட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

(க.கிஷாந்தன்) கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் ...

கிண்ணியாப்பிரதேசத்தில் கொரனா தொற்று பல்வேறு விடயங்களுக்கு பூட்டு மீறுவோர்மீது சட்டநடவடிக்கை. பிரதேச செயலாளர்.

(பொன்ஆனந்தம், ஹஸ்பர் ஏ ஹலீம் ) கிண்ணியாவில் 6பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளதனையடுத்து அத்தியாவசிய உணவு விடயம் தவிர்ந்த அனைத்து விடயங்களையும் மூட தீர்மானித்துள்ளதாக பிரதேச செயலாளர்  எம்.முகமட் கனி தெரிவித்தார் கிண்ணியாவில் உள்ள அன்னல் நகர் மற்றும் மாஞ்சோலை...

மட்டு.தாளங்குடாவில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு

(ரீ.எல்.ஜவ்பர்கான்--மட்டக்களப்பு) மட்டக்களப்பு –காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார். ஆரையம்பதி தாளங்குடா கடற்கரை வீதியில் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள வெற்றுக்காணியொன்றை  நேற்று(21) மதியம்...

அக்கரைப்பற்று விடுவிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும் : அக்கரைப்பற்று முதல்வர் ஸக்கி.

(நூருல் ஹுதா உமர்) "கொறோனா செயற்பாட்டு வழிகாட்டல் குழு" சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கூடி முடக்கப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் பற்றி ஆலோசித்து சில முக்கியமான தீர்மானங்களை அறிவித்தனர். அதனடிப்படையில் அக்கரைப்பற்று 5,...

பெருந்தோட்டத்துறை சுகாதாரமானது அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப்படவேண்டும்

மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் இக்பால் அலி இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதாரமானது அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப்படவேண்டும். பெருந்தோட்ட சுகாதாரம் தேசியமயப்படுத்தல் தொடர்பில் கடந்த  பல வருடங்களாக பல்வேறு செயற்பாடுகளை...

முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுடனான விசேட கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக கடமையேற்று ஒரு வருட பயிலுனர் காலப்பகுதியை நிறைவு செய்துள்ள 86 பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர நியமனத்தின் போது பொருத்தமான துறைகளிற்குள் உள்வாங்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட...

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.

ச.தவசீலன் கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான...

பனை மான்மியத்தை முன்னிட்டு தாலம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

ச.தவசீலன் பனை மான்மியம் 2020 பனை எழுச்சி வாரத்தினை முன்னிட்டு தாலம் சஞ்சிகை வெளியீடு மற்றும் சிறந்த அங்கத்தவர்கள் கௌரவிப்பு நிகழ்வு என்பன கடந்த 15-12-2020  காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு...

சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை மலையக மக்கள் புறக்கணிக்க வேண்டும் –

மாஸ்க் பிரபாகர் தெரிவிப்பு க.கிஷாந்தன்) குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை மலையக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையத்தின்  இணை அமைப்பாளர் மாஸ்க் பிரபாகர் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும்...

கோவிட் – 19 பரிசோதனை கஷ்டமான ஒரு விடயமல்ல : மிகவும் இலகுவானதே – அக்கரைப்பற்று முதல்வர்...

நூருல் ஹுதா உமர் கோவிட் - 19 பரிசோதனைக்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி எனவும் இன்று அக்கரைப்பற்று நகர பிரிவு -1 ல் இடம்பெற்ற எழுமாறான பரிசோதனைகளுக்கு ஆர்வமாய் வந்து கலந்துகொண்டு,...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை விசேட கலந்துரையாடல்

(ஏ.எல்.எம். ஷினாஸ்)  கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை விடயங்களை உள்ளடக்கியதான  விசேட கலந்துரையாடல் இன்று (19) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய...

மண்டூர் ஆலய வளாகத்தில் ஆயுதங்களை தேடிய பொலிசார்

எஸ்.சபேசன்   மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில்  ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அதனைத்தேடும் நடவடிக்கையில் நேற்று (18)  பொலிஸார் ஈடுபட்டுள்னர்.   கடந்த யுத்த காலப்பகுதியில் இந்த ஆலய வளாகத்தில்...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “பேஸ் சீல்ட்” வழங்கி வைக்கும் நிகழ்

 பைஷல் இஸ்மாயில் - அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பத்திரிகை வாயிலாக கொண்டு வருவதற்கு களத்தில் நின்று செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட...

அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம் செயல்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

பற்று மற்றும் தூயதுளிர் அமைப்பினர் இணைந்து அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம் எனும் செயற்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் 5000 பனை விதைகள் மற்றும் 500 வேம்பு...

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஆராய்வு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு புதிய அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைவாக மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் அடுத்த ஆண்டில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் மேற் கொள்ளப்படவுள்ள நவீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான...

ஆயுர்வேத மருந்து  வழங்கிவைப்பு

(யாக்கூப் பஹாத்) அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கொவிட்19 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 'சுவதரணி' ஆயுர்வேத மருந்து பக்கட்டுக்களை விநியோகிக்கும் பணி இன்று நிந்தவூர் ரீ மா பிஸ்கட்...

மனைப் பொருளாதார செயற்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விதை இனங்கள்

( வாஸ் கூஞ்ஞ) சுயதேவை பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி அதிமேதகு  கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவாகி தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற  பத்து இலட்சம் மனைப் பொருளாதார செயற்திட்டத்தின் கீழ் மன்னார்...

திருமலை மாவட்ட அபிவிருத்திக்கூட்டங்கள்

(பொன்ஆனந்தம்) கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம்  அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர்...

மன்னார் முர்லைத்தீவு வைத்தியர் தாதிகளின் பிரச்சனைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் வட மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் நிலவிவரும் வைத்தியர் மற்றும் தாதியரின் பற்றாக்குறைகள் விரைவில் நீக்கப்படுவதற்கான நிலைமை இருப்பதால் இவைகள் இங்கு நிவர்த்தி செய்யப்படும் என வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.சாள்ஸ் இவ்வாறு...