ஏனையசெய்திகள்

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம் என எச்சரிக்கை

கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவ மனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு...

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய அரசே வேண்டும் – ஜனாதிபதி ரணில்

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் நேற்று ( புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு கொரோனா...

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (வியாழக்கிழக்கிழமை) மற்றும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது...

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார்...

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

சீன இராணுவ கப்பல் விடயத்தை வெளிவிவகார அமைச்சு கையாண்டமை தொடர்பில் பல கவலைகள் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜூன் 28 ஆம் திகதி கப்பலை அனுமதிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்...

வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது – இரா.சாணக்கியன்

கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

அரகலய செயற்பாட்டாளர்களின் கைதுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது

(ஹஸ்பர்) அரகலய செயற்பாட்டாளர்களின் வீணாண கைதுகளை வன்மைமாக கண்டிப்பதாக கிண்ணியா நகர உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார். சபையின் 53ஆவது அமர்வு நேற்று (10) தவிசாளர் எம்.எம். நிவாஸ் தலைமையில் கூடியது. இதன் போது பிரேரனை...

ஜனாதிபதியை சந்தித்த மு.கா : முஸ்லிங்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளும் முன்வைப்பு !

(நூருல் ஹுதா உமர்) முஸ்லிங்களின் காணிப்பிரச்சினைகள் தொடக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற...

மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம்...

கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவுயிந்திரம் காணாமல் போயுள்ளது. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின்...

நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டம், மக்களுக்கு வேறு சட்டமா? – சஜித் சபையில் கேள்வி

நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்திலும்,...

நாளை தாய்லாந்துக்கு பறக்கின்றார் கோட்டா !

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நாளை செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டத்தை அடுத்து இலங்கையின் வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து...

மின் கட்டண திருத்தம் நியாயமற்றது என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் சமூக நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். குறைந்த மின்சார அலகுகளை பயன்படுத்தும் வீட்டு மின்சார நுகர்வோர் மீது அதிக சுமையை அரசாங்கம்...

அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச்...

இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல்? – மீண்டும் சர்ச்சை !

சீன இராணுவக் கப்பல் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது இலங்கைவரும் பாகிஸ்தான் ஏவுகணை போர்க்கப்பல் தொடர்பாக கரிசனை வெளியிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான தைமூர் என்ற ஏவுகணை...

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று!

கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (10) நடைபெற உள்ளது. அதன்படி இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

ஜனாதிபதிக்கு வெளிநாட்டு தலைவர்களின் வாழ்த்துகள்!

சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இலங்கை அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை...

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் – சிறிதரன்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு...