ஊர்ச் செய்திகள்

திருமலையில் இதுவரை தடுப்பூசி பெறாதவர்களும் பூஸ்டர் தடுப்பூசி பெறாதவர்களுக்கு தடுப்பூசி வழங்கல்

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை பைசர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தவறிய 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருகோணமலை சுகாதர வைத்திய அதிகாரி...

நாட்டின் நலனோங்க அம்பாறை பள்ளிவாசலில் பிராத்தனை; ஹரீஸ் எம்.பி, அரசாங்க அதிபர் பங்கேற்பு

(நூருல் ஹுதா உமர்) திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு அம்பாரை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அண்மையில் கடமையேற்றுள்ள இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி...

திருமலையில் விற்பனை பிரதிநிதிகளுக்கான சங்கம் உதயம்

(ரவ்பீக் பாயிஸ்) இலங்கையின் முதல் தடவையாக விற்பனை பிரதிநிதிகளுக்கான சங்கம் திருகோணமலையில் திருமலை விற்பனை பிரதிநிதிகள் சமூகம் என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது நேற்று (08) திருகோணமலை விபுலானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம்...

நாட்டில் சுபீட்சம் வேண்டி திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பிரார்த்தனை

(காரைதீவு சகா) இலங்கைத்திருநாட்டில் வாழும் மக்களும், உலகெங்கிலும் வாழும் மக்களும் கொரோனாவைரஸ் தாக்கத்திலிருந்தும் ,அனைத்து நோய் நொடிகளிலிருந்தும் மீள்வதற்காகவும் ,நாட்டில் சுபீட்சம் வேண்டியும், இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்று 55 வருடத்திற்கான...

மனித உணர்வுகள் மதிக்கப்படவேண்டியவை!; அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜெகதீசன்

(காரைதீவு நிருபர் ) மனித உணர்வுகளுக்கு அனைத்து மதங்களும் மதிப்பளிக்கின்றன. வேறு பெயர்கொண்டு மதங்களை பின்பற்றினாலும் வணக்கமுறைகள் வேறுபட்டாலும் மனித உணர்வுகள் ஒன்றே. அவை மதிக்கப்படவேண்டும். இவ்வாறு அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம்...

திருக்கோவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக ஆவணங்களின்றி குடியிருக்கும், விவசாயக் காணிகளுக்கான ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுப்பு

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் பிரதேச செயலாளரின் தலைமையில் 1618 விண்ணப்பங்களுக்கான விசாரணைகள் ஆரம்பம். அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நீண்ட காலமாக முறையான காணி ஆவணங்கள் இன்றி குடியிருக்கும் மற்றும் விவசாய...

உப்புவெளியில் கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு

திருமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை சர்தாபுற விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட...

திருமலை மாவட்டத்தில் பின்தங்கிய ஐந்து கிராமிய வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ சேவை ஊழியர்களினால் திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய ஐந்து கிராமிய வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று சேருவில கிராமிய வைத்தியசாலையில் சாஸ்த்திரபதி ராஜகீய பண்டித...

பேனா இலவச கல்வி நிலைய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கள்

(ஆர். சமிரா) கிண்ணியா அண்ணல் நகரில் இயங்கி வரும் பேனா இலக்கியப் பேரவை கடந்த நான்கு வருடகாலமாக முன்னெடுத்து வரும் பேனா இலவச கல்வி நிலையத்தில் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார்...

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றார்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்...

சாகாம வம்மியடி காட்டுபகுதில் புதையல் தோண்டிய 4 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று வியாழக்கிழமை மாலை சாகாம விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்...

மன்னார் ஆயர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு வியாழக்கிழமை (06.01.2022) கொண்டாடப்பட்டது. இவ் தினத்தை முன்னிட்டு வங்காலை புனித ஆளாள் ஆலயத்தில்...

மன்னார் மாவட்ட செயலகத்தில் நவீன முறையிலான இலங்கை வங்கி கிளை திறந்து வைப்பு

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இலங்கை வங்கி கிளையானது தற்பொழுது புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் விரைவான சகல வங்கி சேவைகளையும் வழங்கும்...

திருமலையில் ஒரே குடும்பத்தில் கைகலப்பு; சந்தேகத்தின் பேரின் எட்டுப்பேர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்) திருகோணமலை பகுதியில் ஒரே குடும்பத்தில் கைகலப்பு சந்தேகத்தின் பேரின் எட்டுப்பேரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் புதன்கிழமை (5)உத்தரவிட்டார். திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21,43,17,20,27,24,16,மற்றும்...

அக்கரைப்பற்று மாநகர சபை குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அபிவிருத்தி செய்து சாதனை!

(நூருல் ஹுதா உமர்) கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அமைத்திருப்பதானது உள்ளூராட்சி வரலாற்றில் சாதனையாகும் என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட்...

காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு !

(நூருல் ஹுதா உமர்) அச்சங்கங்கள் ஊடாக மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது...

ஆட்டோவில் ஆடுகள் திருடிய நால்வர் சிக்கினர்

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஆட்டோ ஒன்றில் இரண்டு ஆடுகளை திருடிய நால்வர் பொது மக்களின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை நகர் பகுதியில் புதன்கிழமை (5) ஆம் திகதி ஆட்டோ ஒன்றில் வந்த நால்வர்...

அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும்!

(இ.சுதா) இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது இலங்கைத் தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும், சமஷ்டி அடிப்படையிலேயே...

ஓட்டமாவடியில் மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி

(எச்.எம்.எம்.பர்ஸான்) மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலே இந்த சிலந்தியை வீட்டு உரிமையாளர்கள் நேற்றிரவு...

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை ) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்மபறை தலைமையக...