பிரதானசெய்திகள்

சுபீட்சம் EPaper 21.09.2020

சுபீட்சம் இன்றைய 21.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே  supeedsam21.09 அழுத்தவும்

மட்டக்களப்பில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு புதியவர்களை இணைக்கும் நிகழ்வு.

(படுவான் பாலகன்) பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு புதிய ஆசிரிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம் இன்று(20) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்ற இக்கற்கை நெறியின் ஆரம்ப...

சுபீட்சம் EPaper 20.09.2020

சுபீட்சம் இன்றைய 20.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே   supeedsam 20.09.2020அழுத்தவும்

தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் மட்/ கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

மட்/கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டில் வசிக்கின்ற ஒரு மனித நேயம்கொண்ட சிறுமியின் பிறந்ததினத்தை முன்னிட்டு உண்டியல் சேர்ப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை மறத்தமிழர் உதவித்திட்டம் ஊடாக துவிச்சக்கர வண்டிகளாக....

Recommendations made by the Committee appointed by the Prime Minister on 20

A nine-member parliamentary delegation headed by Prof. GL Peiris, appointed by Prime Minister Mahinda Rajapaksa, to look into the 20th Amendment to the Constitution,...

சுபீட்சம் EPaper 19.09.2020

சுபீட்சம் இன்றைய 19.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 19.09  அழுத்தவும்

தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்;) முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(18) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது. வாண்மைவிருத்தி நிலையத்தின்...

திருக்குறள் பொது மறை. இதை கற்று வாழ்வியலாக்க வேண்டும். அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்

வாஸ் கூஞ்ஞ திருக்குறளை எவரும் மத ரீதியாகவோ அல்லது படிப்பதற்கு இது ஒரு பாடமாக நினைக்கக் கூடாது. திருக்குறலை கற்று நாம் வாழ்வியலாக யெல்பட வேண்டும்;. திருக்குறலை உலகமே மதிப்பளிக்கின்றது ஆனால் நாம் அவ்வாறு...

பிராந்தியத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய கனடா எதிர்பார்க்கிறது

கனேடிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பின்சிக்கலான மற்றும் கடினமான வரலாற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதாக  இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்  தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மட்டக்களப்புக்கு அம்பாறை...

சுபீட்சம் EPaper 18,09.2020

சுபீட்சம் இன்றைய பத்திரிகை 18.09.2020 வாசிக்க இங்கே supeedsam 18.09.2020அழுத்தவும்.

நோயாளி பாதுகாப்பு சர்வதேச தினம் இன்று

ஐ.எல்.எம் நாஸிம்  நோயாளி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் திகதி உலக  நோயாளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நோயாளி பாதுகாப்பு என்பது உலகப் பொது சுகாதாரப் பிரச்சினையாகும்.சுகாதார பராமரிப்பின் அடிப்படைக்...

இன்று பிரபல எழுத்தாளர் முகில்வண்ணன் காலமானார்.

(காரைதீவு  சகா) நாடறிந்த எழுத்தாளர் "முகில்வண்ணன்" என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தனது 78ஆவது வயதில் இன்று (17)வியாழக்கிழமை காலமானார். கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் சிறுகதை கவிதை நவீனம் கட்டுரை நாவல் என இலக்கியப்பரப்பில் 20நூல்களை எழுதி...

State-owned companies cannot be audited

t is reported that Justice Minister Ali Sabri was adamant that state-owned companies could not be allowed to be audited despite pressure from the...

University bans 2nd year engineering students

he administration of the Peradeniya University yesterday (16th) decided to make the university a no-go zone for the second year students of the Faculty...

சுபீட்சம் EPaper 17.07.2020

சுபீட்சம் இன்றைய (17.09.2020 )பத்திரிகை    இங்கே supeedsam E.p 17.09.2020அழுத்தவும்

20 வது திருத்தத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஜனாதிபதி ஏற்றுள்ளார்

20 வது திருத்தத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல அமைச்சர்கள் இதைத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 20 வது...

அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத் தராவிட்டாலும் நான் தமிழீழத்தை பெற்றுத் தர போராடுவேன் எனக்கூறிய அஷ்ரப் இன்னும்...

யு.கே. காலித்தீன் - அன்று ஒருநாள் 16 ஆம் திகதி சனிக்கிழமை (16.09.2000) அன்று மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே கிழக்கிலங்கையில் நினைத்திருக்கவில்லை. அன்று காலை 9.05 மணியளவில்...

கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)    இலங்கைக்காக கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிற்கிடையிலான சந்திப்பொன்று இன்று (16) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இம்மாவட்டத்தின் அமைவிடம் மற்றும் வளங்கள்...

கனேடிய தூதுவர் மட்டக்களப்பில் சட்டத்தரணி மங்களாவையும் சந்தித்தார்.

 மட்டக்களப்பு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தல்  உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கனேடிய நாட்டின் இலங்கைக்கான...

பாடசாலை சொத்துக்கள் மற்றும் ஆசிரியரை தாக்க முற்பட்டமைப்பு எதிர்ப்பு போராட்டம்

ந.குகதர்சன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களால் பாடசாலை நுழைவாயினை மூடி இன்று புதன்கிழமை காலை...