பிரதானசெய்திகள்

இரு பொலிஸாரின் கொலையைக் கண்டித்து சுவரொட்டிகள்

மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸார்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து  மன்னார் மாவட்டத்தின்  பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இனம் தெரியாத...

3பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பத்திற்கு 5000ரூபா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பங்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர்களின்...

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த...

கிழக்கில் நாளை காணி விடுவிப்பு

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது அதன்...

அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர்கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும்

அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர்கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க...

புலி­களின் அர­சியல் பிரி­வே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு”:

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரி­வாக செயற்­பட்­டது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார். கொழும்பில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், உதய கம்­மன்­பில,...

மட்டக்களப்பில் அதிக மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில்,கடந்த 24 மணித்தியாலயங்களில் 57 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக, மட்டக்களப்பு  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு நகர் பகுதியில் 57 மில்லிமீற்றரும், தும்பங்கேணியில், 44மில்லி மீற்றரும் மயிலம்பாவெளியில் 64.2மில்லி மீற்றர்...

இடைக்காலத் தடை மீண்டும் நீடிக்கப்பட்டது !!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானிக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை மீண்டும் எதிர் வரும் 10ஆம் திகதி வரையில் உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 8ஆம் திகதி (திகதி) வரை இடைக்கால...

ஓட்டமாவடி பிரதேச சபை 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கலந்து கொண்ட 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வியாழக்கிழமை...

வாசிப்பதனால் அகிலத்தையே அறியலாம்!

வாசிப்பதனால் அகில உலகத்;தையே அறியலாம். மேலும் சமூகப் பண்புகள் மேம்படுகின்றன என காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். காரைதீவு பிரதேசசபையின் பொதுநூலகம் வாசிப்பு மாதத்தையொட்டி மாணவரிடையே நடாத்திய போட்டிகளுக்கான பரிசளிப்புவிழா நேற்று காரைதீவு...

90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து! கல்முனையில் சம்பவம் : நான்குமாதகால நாடகம் நிறைவுக்குவந்தது!

கல்முனையில் கடந்த யூலை மாதம் பிள்ளைகளால் கொண்டு நடுத்தெருவில் இறக்கவிடப்பட்ட 90வயது மூதாட்டியை அதே பிள்ளைகள் நேற்று  கையேற்றுள்ளனர். இச்சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.   மூதாட்டி நேற்றைய தினம் அவரது மூத்த மகனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூத்த...

இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்களைத் தடுத்தால் உரிய நபர் அல்லது திணைக்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்களைத் தடுத்தால் உரிய நபர் அல்லது திணைக்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியுமென உதவிப்பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த...

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான சேவைகளும் தடைப்படக் கூடாது – ஜனாதிபதி

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும் உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை...

மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் கிழக்கின் செயற்பாடுகளை அஸ்தமித்துள்ளது.

எம் நாட்டின் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை கிராமங்களிலுள்ள சமூக மட்டங்களுக்கு கொண்டு செல்வதை நிறுத்தி விரைவாக ஒருமித்து தீர்வு காணுமாறு மு.கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான...

வவுணதீவு சூட்டுச் சம்பவம்திட்டமிட்ட சதி-பாராளுமன்றில் ஸ்ரீநேசன்

கடந்த வாரம் வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ஒரு திட்டமிட்ட சதியாகவே தாம் கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். தமிழ் மக்களிடையே பய பீதியையும்...

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்திற்கு விஜயம் செய்த அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அப்பிரதேச மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், தீர்வுகளை வழங்குவதற்கான நடவக்கைகளையும்...

ஆறாவது கிராமிய வங்கிக்கிளை திறப்பு

நுண்கடன் திட்டத்தினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசங்கள் தோறும் வாழ்வாதாரத் தொழில் விஸ்தரிப்பு கடன்களை வழங்கும் திட்டத்துடன் கிராமிய வங்கிகளின் செயற்பாடுகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ்...

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்

மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தல் மற்றும் உள்வாங்குதல், சமத்துவம் உறுதி படுத்தல் எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்துக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன. நிகழ்வில், விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு...

கொலைக்கும் எமது அமைப்புக்கும் எதுவித தொடர்புமில்லை

டினேஸ்) கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் உள்ள பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியாத நபர்களினால் நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இரண்டு பொலீஸ் காண்ஸ்டபிள்கள் மிக கொடூரமான நிலையில் கொல்லப்பட்டனர். கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள்...

களுவாஞ்சிக்குடி சந்தையில் சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைப்பதில் இழுபறி நிலை

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் அமைக்கப்படவிருக்கும் பைசிக்கிள் பாது காப்பு நிலையத்தினை தடுத்து நிறுத்தும் வகையில் கமநல அமைப்பானது செயற்பட்டு வருகின்றமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும். பல முறை அவ் அமைப்பினரிடம் கலந்தாலோசித்துள்ளோம். அவற்றிற்கான...