பிரதானசெய்திகள்

விசேட செய்தி மைத்திரி இப்படியும் சொன்னாராம்

  விசேட செய்தி ! மைத்ரி என்ன சொன்னார் ? “ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு...

எமது கௌரவத்தை கெடுத்தே வியாழேந்திரன் மகிந்த பக்கம் சென்றார் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தின் பாதையில் சென்றதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்...

வியாழேந்திரன் எம்.பி ரணிலுக்கு ஆதரவாம்

மகிந்தராஜ பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா...

ரணிலுடன் ஒப்பிடும்போது மகிந்த ராஜபக்ஷ காலத்தில் படுமோசமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கினோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று...

வவுணதீவு பொலிஸாரின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமைகைக் கண்டித்தும் அவர்களின் படுகொலைக்கு நிதியான விசாரணைகளைக் கோரியும், மட்டக்களப்பில் இன்று (15) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்...

அவமானத்துக்கு உட்படாமல் தானாக பதவி விலகிய மஹிந்த – மனோ

அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர்...

சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும்  மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின்...

ஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தயார் என பிரதிதலைவர் சஜித்பிரேமதாச  தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில்லை என முன்னர் உறுதியாக...

மகிந்த அதி தீவிர சிங்கள பிரச்சாரத்திற்கு தயாராகின்றார் .

மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் மகிந்த...

பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும் துயர் அடைகின்றோம். ஞா.ஸ்ரீநேசன் பா.உ

பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும்துயர் அடைகின்றோம். ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்றஉறுப்பினர். ஆற்றல் மிகு ஆங்கில ஆசிரியராக, ஆளுமை கூடிய அதிபராக, அஞ்சா நெஞ்சமுடைய பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த...

சாதாரண பிரச்சினைகளையே கூட்டமைப்பு முன் வைத்தது

பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோருக்கு முன்னைய அமைச்சுகளே

1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்தாலோசனை செய்து அவர்களுக்குரிய அமைச்சுகள் ஒதுக்கப்படவுள்ளன. அவர்கள் முன்னர் தாம் வகித்த அமைச்சுக்களையே...

50நாள் பிரதமராக மகிந்த

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, 50 ஆவது நாளில் பதவியை விட்டு விலகியுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காத-...

திருமலை வாழையூற்றுப்பகுதியில் காணி உரிமையாளர்களுக்கு மிரட்டல்

  திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழையூற்றுப்பகுதியில் சிங்கள மக்களுக்கு காணி வழங்ககோரி அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பலர் நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் தலைமையில்...

மகிந்தவுக்கு இன்றும் ஏமாற்றம்

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் .ரணில் பிரதமராகின்றார்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளதால் அதற்கான  ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய  கட்சியின் தகவல் வட்டாரங்கள்...

மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக களுதாவளையச் சேர்ந்த திரு.வே.மயில்வாகனம் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.. கடமையை பொறுப்பேற்கும் போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.மன்சூர், ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.மனோகரன்,...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்

இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   அதற்கமைவாக முதலாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை...

ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.   ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய ...

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது : தீர்ப்பு வெளியானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான...