கட்டுரை

மலையக மக்களும் அவர்களது நாளாந்த வாழ்வும்

மலையக மக்களும் அவர்களது நாளாந்த வாழ்வும் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும் அப்பிரதேசங்கள் சார்ந்து தொழில் நிலைகளில் உள்ளோரும் நாளாந்த வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை முன்னெடுத்து...

தற்போதைய சூழலில் சமத்துவமற்ற கற்றல் கற்பித்தல் முறை பொருத்தமானதா?

காலங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் நிகழ வேண்டியது அவசியமானது. ஆனால் அம் மாற்றம் ஒடுக்குமுறை அற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது உலகமே ஒரு நோய்த் தொற்றால் அவதியுற்று கொண்டும் அதற்கான தீர்வுகளை சிந்தித்தும்,...

சந்தர்ப்பவாதம் – போட்டி மனப்பாங்கு – நுகர்வுப்பண்பாடு – கொரொனா பேரனர்த்தம்

இந்த உலகில் மனித குலம் வாழ்வா? சாவா? என்கின்ற பேரனர்த்தத்திற்குள் அகப்பட்டு அதிலிருந்து தம்மைப் பாதுகாத்தலுக்கான தீர்க்கமான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இப்போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று சமராடும் மருத்துவத்துறையினரும், இதற்கான ஏற்பாடுகளை...

மட்டு அரசதிபர் அம்மையாருக்கு சமூக பற்றாளனின் பகிரங்க மடல்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய அசாதாரண சூழலில், மாவட்டத்தின் அரசாங்க அதிபர், உள்ளிட்ட அனைவருக்குமாக திறந்த பகிரங்க மடலொன்றினை எழுதுகின்றேன். உலகமே முடங்கி ஒன்றுக்காக போராடும் நிலையில், அதற்கு விதிவிலக்கல்லாது போல் இலங்கை நாடும்...

   சமூகத்தின் மனோநிலை 

   இளைஞனாக உள்ள எம்மைப் போன்ற ஒவ்வொருவனும் தனது வாழ்க்கையை இன்னவாறு தான் வாழவேண்டும் என்கின்ற ஒரு எண்ணப்பாடுகளுடன் இருந்திட நினைக்கும் ஆழ்மன என் உணர்வுகளை நசுக்கி சுக்கு நூறாக உடைக்கின்ற மனோநிலை...

உள்ளுர் பட்டி வளர்ப்பின் தேவைப்பாடு

தமிழர் பண்பாட்டுவெளி வரலாற்று நீட்சியில் பட்டிகள் என்பது மிக முக்கியமானவையாக இற்றைவரை இருந்து வருகிறது. இவை மக்களின் வாழ்வியலோடு இணைந்து சமூக முன்னேற்றத்துக்கு பாரிய பங்காற்றுகின்றன. இதனடியாக தொடர்புறுத்தி உள்@ர் உணவு, வைத்தியம்,பொருண்மியம்,...

காலத்தின் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய புழுவாய் மரமாகி..

காலம் சிறகுக் கொண்டு பறக்கும் வல்லமை உடையது ; காலத்திற்கு ஏற்ப மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும் ; பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயத் தேவை. என பல்வேறு வகையிலும் காலத்திற்கு...

இன்றும் காலனிய தந்திரோபாயம்

காலனித்துவம் எனப்படுவது “பொருளாதார ஈட்டத்திற்காக ஆதிக்க வேட்கை கொண்ட நாடொன்று இராணுவ வல்லமையின் ஊடாக ஏனைய நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் அதிகாரத்திற்கு உட்படுத்தல் காலனித்துவம்” என சுருக்கமாக குறிப்பிடலாம். ஆசிய, ஆபிரிக்க,...

படுவான்கரை மக்களின் நிலை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிபோய்விடக்கூடாது!

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள், கடந்த கால யுத்தத்தில் அகப்பட்டு பலவற்றை இழந்தவர்கள். இழந்தவைகளாக, பொருளாதாரம், கல்வி, விவசாயம் என பல்வேறு துறைகளை குறிப்பிட முடியும். அதற்கும் அப்பால், உயிரிழப்புக்களையும்...

கவனிப்பிற்குரியதான பனை, தெங்கு பதநீரும் -சீவல் தொழிலாளர்களும்

கொரொனா அனர்த்தம் நமது உள்@ர் உற்பத்திகள் சார்ந்தும் உள்@ர் அறிவுமுறைமைகள் சார்ந்தும் உள்@ர்ப் பொருளாதார பொறிமுறைமைகள் சார்ந்தும் அக்கறையுடன் செயலாற்றி அவற்றினை மீளுருவாக்கம் செய்வதற்கான தேவைகளை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான வெளிகளையும் திறந்துள்ளது. நாட்டின்...

கொரோனாவும் இலங்கைச் சமூகமும் – கலாநிதிஅமீர் அலி

கலாநிதிஅமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்குஅவுஸ்திரேலியா கொரோனா நுண்கிருமியினால் உலகப் போரொன்றே ஆரம்பமாகிவிட்டதெனலாம். அனைத்து நாடுகளுமே இப்போரில் ஈடுபட்டுள்ளன. ஒருநுண்;கிருமியினால் தோற்றுவிக்கப்பட்ட இப்போர் யாரால் எவ்வாறு எங்கே ஆரம்பிக்கப்பட்டது? அது எவ்வாறு உலகளாவிய ரீதியில்...

தனிமைப்படுத்தலிலும் எம்மவர் ஒற்றுமை

இன்று உலகளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிநோக்கும் ஓர் பிரச்சினை கொரோனா வைரஸ் ஆகும். சீனாவில் உஹான் மாநிலத்தில் உருவான இந்த வைரஸ் சீனாவை மாத்திரம் அன்றி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றமை...

கொரோனாவும் தலை ஏற்றிய சுமையும் தரை இறங்கவில்லை

காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றியசுமைக்கும், அட்டைக்கடிக்கும், உழைப்புக்கும் ஓய்வுகிடைக்கவில்லை. இப்போது தொற்றுநோய் உலகை முடக்கியும் கூட முகத்துக்குகவசம் இன்றி மழையிலும், வெயிலிலும்;, பனியிலும் உழைகின்றனர் தோட்டதொழிலாளர்கள். காலம் தோறும் உழைத்தும் கஷ்டக்...

எம் நாட்டின் பலமாகும் இலவச மருத்துவ சேவை

உலகமே இன்று அச்சம் கொள்கின்றது. ஒவ்வொருவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடத்தலையே பாதுகாப்பென்று கருதிக் கொள்கின்ற நிலை அதுவே பாதுகாப்பும் கூட, நாட்கள் தோறும் இழப்புகள் எண்ணப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் குழந்தையோ,...

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு– கொரானா புலப்படுத்தும் செய்தி

கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர்களுடன் உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாகசெயற்பட்டு நடைமுறைப்படுத்தும்சமகால சூழலில், உள்@ர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக்கொண்டிருக்கும்பேசு பொருள்...

கொலைகாரன் நேரிலில்லை வலிமை காட்ட! : வீட்டிலே இருங்கள்!

(படுவான் பாலகன் )அபிவிருத்திகள் கண்டாலும், விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்து நின்றாலும் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்வது மிகமிக கடினமே. ஆயுதங்கள் இருக்கலாம், ஆட்பலம் இருக்கலாம் எல்லாவற்றையும் முறியடிக்கும் பலம் இயற்கை ஒன்றிற்கே உள்ளது. ஆயுதங்களை உற்பத்தி...

கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள்

-லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து,...

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

-இலட்சுமணன் இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய...

யார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்?

- படுவான் பாலகன் - பதவி ஆசை பலரைவிட்டு வைக்கவில்லை. இதனால்தான் தாம் ஒரு பதவிபெற்றதன் பின்னர் கடந்து வந்த பாதைகளையும், மனிதநேயத்தினையும் மறந்துவிடுகின்றனர். பலரிடத்தில் யார் உயர்ந்தவர்?, தாம்தான் உயர்ந்தவர் என்ற மனநிலைப்போட்டி...

மகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்ணின் பெரும்பகுதியாக படுவான்கரைப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்கள் வந்தாரை வரவேற்று வயிறாற உணவளித்து வழியனுப்புவதில் சிறப்புற்றவர்கள். இம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள், ஆழமான உண்மைகளை சமூகத்திற்கு சொல்பவை. கலை, கலாசாரம்,...