நேர்காணல்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான  வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி (Marc Andre Franche) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி...