ஒருங்கிணைப்பு

மட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்டப்போட்டியிலே குறித்த பாடசாலை...

மக்கள் வாழ்விடங்களில் இன்னும் வெடிபொருட்கள் இன்றும் முள்ளிவாய்க்காலில் கைக்குண்டு மீட்பு

சண்முகம் தவசீலன் நாட்டில் இடம்பெற்ற போர்காரனமாக  மக்களின் வாழ்விடங்களில் பல்வேறு போர்த்தளபாடங்கள்  மற்றும் வெடிபொருட்கள் இன்னும் காணப்படுகின்றது அந்தவகையில் மக்களுக்கு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களாக ​ ​அறிவிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் இன்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்ட வண்ணம் உள்ளது அந்தவகையில்...

திருக்கேதீஸ்வரம் விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம்

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(21) வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது. 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி புதுக்குடியிருப்பில்...

பூநகரியில் பாரிய மணல் கொள்ளையை நள்ளிரவில் தடுத்து நிறுத்தினார் அங்கஜன் இராமநாதன்  

  (சண்முகம் தவசீலன் )நேற்று  முன்தினம் (23)  பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது இப் பகுதியில் தேவாலயத்திற்கும், அரசாங்கத்திற்கும் சொந்தமான பெருமளவான மணல் காணப்படுகிறது. இந்தக்கிராமத்தின் முக்கிய...

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது -இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வெளிவரும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன்போது கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பிலும் எதிர்க்கட்சி...

முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்

முல்லைத்தீவு இராணுவ படை கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேயர் ஜெனரல் WBDP  பெர்னாந்து அவர்களின் வழிகாட்டலில் முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர். இன்று  (07.07) 9 மணிக்கு...

மட்டு. போதனா வைத்தியசாலையில் அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன

மட்டு. போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களின் தலைமையிலான அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன என்று விசேட வைத்திய கலாநிதி ச. மதனழகன் தெரிவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாலபே சைட்டம் தனியார்...

அரச அதிகாரிகளின் சட்டவிரோத செயற்ப்பாட்டுக்கு மக்கள் விசனம்

இன்றைய தினம் முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வசந்தபுரம் செல்கின்ற வீதியிலே இருக்கின்ற பேராறு ஆற்றினுள்  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் சட்டவிரோதமான முறையிலே ஆற்றினில் JCP...

கிழக்கில் வானொலி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாம் ருத்ரம் எப்.எம் அங்குராப்பண நிகழ்வு

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை தமது தலைமைக் காரியாலயமாக கொண்டு நாடு முழுவதும் வானொலி வரலாற்றில் ஓர் முக்கிய மைல் கல்லாக விளங்கும் நோக்கில் ருத்ரம் எப்.எம்,( Ruthram fm ) அங்குராப்பண நிகழ்வு...

மத்தியஅரசும் மாகாணஅரசும் எங்களை ஏமாற்றப்பார்க்கிறது. – அம்பாறை பட்டதாரிகளின் ஆக்ரோசம்!

காரைதீவு  நிருபர் சகா   மத்தியஅரசும் கிழக்கு மாகாணசபையும் ஆளுக்கொரு கதையைச்சொல்லி பட்டதாரிகளான எங்களை ஏமாற்றப்பார்க்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.2012முதல் 2016வரையுள்ள சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வழங்கும் வரை எமது போராட்டம் ஓயாது..   இவ்வாறு இன்று (08) திங்கட்கிழமை 71வது...