ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு இன்று கூடுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நியமித்த அமைச்சரவை துணைக்குழு இன்று (22) முதல் முறையாக சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக்...
எப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் போலிலயன்ஸ் வசமானது !!
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் எப்.எஸ்.கே. மியன்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மாளிகா ஜூனைடட் அணியை இறுதி நிமிடத்தில் வீழ்த்தி போலிலயன்ஸ் அணி சம்பியனானது.
சனிக்கிழமை மாலை...
ராஜிதவின் கருத்துக்கள் பணத்துக்கு சோரம்போகும் அவரது பரம்பரை புத்தி
மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்திற்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவளித்ததாகஇ ராஜிதசேனாரத்ன எம்இபி தெரிவித்த கருத்துஇ பணத்துக்கு சோரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு...
தடையுத்தரவு வழங்காமல் அழைப்பாணையா?
மட்டு.மாவட்ட த.தே.கூ. எம்.பி கோ.கருணாகரம் ஆதங்கம்.
( வி.ரி.சகாதேவராஜா)
எனக்கு கல்முனையில் பொலிசாரால் தடையுத்தரவு தரப்படாமல் தற்போது கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன். அதிருப்தியடைகின்றேன்.இது நீதிக்குப் புறம்பான செயல். இதற்கான பதிலை...
மூதுார் பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவை அதிகரிப்பதற்கான ஆலோசனை கூட்டம்
பொன்ஆனந்தம்
மூதுார் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவை மேலும் அதிகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிந்த தமது அரசியலை நிமிர்த்துவதற்கு ஜெனிவாவை பயன்படுத்த முற்படுகின்றார்கள்
காலம் காலமாக நாம் எதிர்ப்பு அரசியலைச் செய்து, வருகின்ற அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு அரசியலைக் காட்டி, சுதந்திர தினம் என்றால் சுதந்திரத்தைக் கொண்டாடாமல் எதிர்ப்புக்களைக் காட்டி பழக்கப்பட்ட நாங்கள் தற்போது மக்கள் பாரியதொரு மாற்றத்தைப்...
திருகோணமலையில் தடுப்பூசி.
கதிரவன்
திருகோணமலையில் இன்று தொழிற் தடுப்பு ஊசி மருந்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஏற்றி வைக்கப்பட்டது.
உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ருத்ரா தலைமையில் 40 ஊழியர்களுக்கு இது செலுத்தப்பட்டது.
இங்கு...
குருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்
சண்முகம் சண்முகம்
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவர்களின் அனுமதியோடு குருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்
குறித்த...
கொவிட்தொற்றுக்குள்ளான மட்டு தாதியைஅவமதித்த காத்தான்குடி வைத்தியசாலை.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19)...
நல்லாட்சிக் காலத்தில் நாடும் வங்குரோத்து நிலைக்கு உள்ளானது
அமைச்சர் இந்திக அனுருத்த
முனீறா அபூபக்கர்
கடந்த நல்லாட்சிக் காலத்தில் சிறந்த முகாமைத்துவம் இல்லாததன் காரணத்தினால் முழு நாடும் வங்குரோத்து நிலைக்கு உள்ளானது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில்...
சாணக்கியன் எம்.பியின் பேச்சை வடிகட்டி இராஜதந்திரமாக கையாள முஸ்லிம் சமூகம் பக்குவப்பட வேண்டும்: கல்முனை மாநகர சபை உறுப்பினர்...
நூருல் ஹுதா உமர்
சாணக்கியன் யாருடைய ஆள் ? அவருடைய வரலாறு என்ன ? எதிர்கால திட்டம் என்ன? என்பதெல்லாம் எமது முஸ்லிம் சமூகத்துக்கு தேவையற்ற விடயம். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாஸா நல்லடக்கத்துக்காக...
சுபீட்சம் Epaper 06.12.2020
சுபீட்சம் இன்றைய (06.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 06.12.2020அழுத்தவும்
கொவிட்டுக்கும் அமைச்சு
ஆரம்ப சுகாதார, தொற்றுநோயியல் மற்றும் தொற்றுநோயியல் துறை இராஜங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராஜங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ...
சுபீட்சம் EPaper 13.11.2020
இன்றைய (13.11.2020) சுபீட்சம் பத்திரிகையை பார்வையிட supeedsam 13.11.2020இங்கே அழுத்தவும்.
ஜனாஸா எரிப்பு விடயத்தை அரசு மீள் பரிசீலனை செய்யவேண்டும் – இம்ரான் எம்.பி
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது...
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை
யூ.கே. காலித்தீன்
அதிமதேகு ஜனாதிபதி கோத்தபாய ராஷபகஷ அவர்களின் எண்ணக்கருவில் உண்டான சுபிட்சத்தின் நோக்கு ”நாட்டுக்கு வளரும் ஒரு மரம்” (ஹெதன ரட்டட வெட்டன கஸக்) துருலிய லங்கா மரநடுகை வேலைத் திட்ட வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால்...
எதிரியின் இரு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று முழு உடலும் பறி போகும் நிலைக்கு வந்துள்ளனர்...
எதிரியின் இரு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று முழு உடலும் பறி போகும் நிலைக்கு வந்துள்ளனர் - முபாரக் அப்துல் மஜீத்.
நூருல் ஹுதா உமர்
உண்மையில் கிழக்கு மாகாண தமிழ் இனவாத...
மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவிதமான கொவிட் 19 தொற்றும்; அடையாளப்படுத்தப்படவில்லை. மக்களுடைய அவதானம் கரிசனை பாராட்டப்படத்தக்கது
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன்
(கனகராசா சரவணன் )
கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கிருக்கின்ற அவதானம் பாராட்டத்தக்கது. வருகின்ற அனைவரும் நோயாளிகள் அல்ல. மனிதத்தன்மையை மதித்து பொறுப்புத்தன்மையுடன் இருக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்....
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்
வி.சுகிர்தகுமார்
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு...
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பாராட்டு.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மன்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறிய அளவிலான இடவசதி கொண்ட பிரதேச செயலகத்தினை சிறப்பாக பயன்படுத்தி அதிகளவான ஆளணியினையும் முகாமை செய்து பொதுமக்கள் சேவை புரிந்து வருவதையிட்டு அரசாங்க...