Editor

5783 POSTS 0 COMMENTS

2021 இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.அமைச்சர் நாமல் ராஜபக்ச

இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கும் சந்திப்பு.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கும் அமெரிக்க தூதருக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார். அபிவிருத்தி உதவி உட்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்பு சீர்திருத்த...

இலங்கையில் 927,711 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று (10) நிலவரப்படி 927,711 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சினோஃபார்ம் தடுப்பூசி இதுவரை 2,469 சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளது

2021இற்குள் மாகாணசபைத்தேர்தல் சாத்தியமில்லை.அமைச்சர் விமல் வீரவன்ச

2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இது சாத்தியமில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று  அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் "மாகாண...

சுபீட்சம் EPaper 11.04.2021

சுபீட்சம் இன்றைய  (11.04.2021)பத்திரிக்கையை வாசிக்க இங்கே supeedsam_Sunday_11_04_2021_அழுத்தவும்

சுபீட்சம் Epaper 10.04.2021

சுபீட்சம் இன்றைய (10.04.2021) பத்திரிக்கையை வாசிக்க இங்கே supeedsam_Saturday_10_04_2021_அழுத்தவும்.

திருக்கோவில் பிரதேசத்தில் சமூர்த்தி அபிமானி விற்பனைச் சந்தை

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு) அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சமூர்த்தி அபிமானி திட்டத்தின் கீழ் சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனைச் சந்தை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகள்...

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீத்

பைஷல் இஸ்மாயில் - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீத் உத்தியோகபூர்வமாக இன்று (09) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில்...

கல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

கல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை  இழந்தது  என  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  தெரிவித்தார். கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் அவர்களின் மறைவு தொடர்பில்...

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ்...

சுபீட்சம் Epaper 09.04.2021

இன்றைய (09.04.2021) சுபீட்சம் பத்திரிக்கையை வாசிக்க இங்கே supeedsam_Thursday_09_04_2021_அழுத்தவும்.

கொலோசஸ் நிறுவனத்துக்கு உலோகம் விற்பனை செய்த குற்றச்சாட்டு; விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!

ஊடகப்பிரிவு- கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை...

அக்கரைப்பற்றில் தீயில் கருகிய பழுது பார்க்கும் நிலையம்.

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாம் பிரதான வீதியின் மகாசக்தி நிறுவனத்திற்கு அன்மித்த பிரதேசத்தில் அமைந்திருந்த மின்சார உபகரணங்கள் பழுது பார்க்கும் நிலையமொன்று இன்று பிற்பகல் தீயில் கருகி நாசமானது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3...

மாகாண சபைத் தேர்தல் மக்கள் இறையாண்மையை மீறும் செயற்பாடு – மகா சங்கத்தினர் குற்றச்சாட்டு

சி.அருள்நேசன். இலங்கையில் காணப்படும் பௌத்த சங்கங்களின் முக்கிய 14 மகாநாயக்க தேரர்கள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ள முடிவினை நடைமுறைப்படுத்த செய்யும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு...

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரை கட்சியே முடிவு செய்யும்-முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா

பாறுக் ஷிஹான் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முதலமைச்சர்  வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு கட்சி தான் முடிவு செய்யும் எனவும்   எமது கட்சியின்...

கிறிஸ்தவ சமூகமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நியாயத்தை தேடி அலைய வேண்டிய நிலைமை உருவாகும்.இரா.சாணக்கியன்

  இன்று தமிழ் மக்கள் தமது உறவுகளை தேடி அலைவதை போலவே இன்னும் பத்து ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நியாயத்தை தேடி அலைய வேண்டிய நிலைமை உருவாகும் ன தமிழ்த் தேசியக்...

செங்கலடியில் மண் லொறிகளை மடக்கிய பொலிசார்.

(ஏறாவூர் நிருபர் - நாஸர்) அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக                     மணல் ஏற்றிச்சென்ற ஐந்து கனரக வாகனங்கள்      ...

சட்டத்தரணி றுடானி ஸாஹிர் எழுதிய ‘அபுல்கலாம் பழீல் மௌலானா வாழ்வும் பணியும்’ நூல் வெளியீடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மருதமுனை சட்டத்தரணி றுடானி ஸாஹிர் எழுதிய 'அபுல்கலாம் பழீல் மௌலானா வாழ்வும் பணியும்' என்ற நூலின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (10) பிற்பகல் 4 மணிக்கு மருதமுனை பொது நூலக சமூக வள...

சுபீட்சம் Epaper 08.04.2021

சுபீட்சம் இன்றைய (08.04.2021) பத்திரிக்கையை வாசிக்க இங்கே supeedsam_Thursday_08_04_2021_அழுத்தவும்.

மூன்று நாட்களாக இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் குதித்துள்ள சம்மாந்துறை இளைஞர்கள்

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள்...