Editor
கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்
கிழக்குமாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் இன்று வழங்கியுள்ளது. இதன்மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நீண்டகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது..
இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784...
புலிகளின் கனவைச் சிதைத்தார். அமைச்சர் ஐங்கரநேசன்.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
புலிகள் தமது பயிற்சி முகாமாகப் பாவித்தார்கள் என்பதால் தாமும் அதை இராணுவ முகாமாகப் பாவிக்கின்றோம் என்று படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அறிவியல் நகர்ப் பகுதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை...
கொக்கட்டிச்சோலைப் பகுதியில் குப்பை சேகரிக்கப்படவில்லையென மக்கள் விசனம்
மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்(04) குப்பைகள் சேகரிக்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து குப்பைகள் சேகரிக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்..
இது, தொடர்பில் பிரதேசசபை செயலாளரிடம் வினாவிய போது, பிரதேசசபையின் கழிவுகள்...
ஹிங்குறான பகுதியில் காரைதீவுபொலிஸ் கான்ஸ்டபிள் மர்மமான முறையில் மரணம்.
தனது கரும்புக்காணிக்கு தண்ணீர்விடச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அம்பாறையை அடுத்துள்ள ஹிங்குறான எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது..
மரணமான பொலிஸ் கான்ஸ்டபிள் காரைதீவைச்சேர்ந்த சின்னத்தம்பி சதாசிவம் (வயது 55) என்பவராவார். 03ஆண்பிள்ளைகளின்...
விழித்து கொள்வோம் செயல்படுவோம் இல்லையேல் ஆர்ப்பாட்டமும் செய்திகளுமே மிஞ்சும்
வாழைச்சேனையில் பிள்ளையார் கோயில் காணி சட்டத்துக்கு புறம்பான விதத்தில் விற்பனையும் கொள்வனவும் கட்டட நிர்மாணமும் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
அது கோயில் காணியோ அல்லது ஒருவருடைய சொந்த காணியாக இருந்தாலும் சட்டத்துக்கு...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு புதியவர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ அறிக்கை.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை...
போட்டி ரீதியான அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்
சிறார்களுக்கு அவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்க முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். .
பாலமுனை...
புலம்பெயர் தமிழர்கள் இனப்பிரச்சனை தீர்வில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.வீ.ஆனந்தசங்கரி
இன்றைய புலம்பெயர் தமிழர்கள் இனப்பிரச்சனை தீர்வில் முக்கிய பங்கு வகிக்க முடியுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகிறது. ஏன அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
அறிக்கையின் முழுவடிவம்
பல்வேறு நாடுகளில் வாழும்...
உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும்!
நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)...
கல்குடா கல்வி வலயத்திற்கான பணிப்பாளர் கடமைக்கு தினகரன் ரவி நியமனம்
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளருக்கான பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபார்சின்பேரில் தற்காலிக வலயக் கல்விப் பணிப்பாளராக வலயத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தரான பிரதி கல்விப் பணிப்பாளர் (இலங்கை...
நீதி மன்றம் சென்று நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏதுவாக இருந்தாலும் தான் அதனை ஏற்றுக் கொள்ள தயார்.
காணி கொள்முதல் செய்த மகுரூப் றபியூதீன்.
வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான காணி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாகவும், அக்காணியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடத்தை நிறுத்துமாறும் கோரி இன்று புதன்கிழமை ஆர்பாட்டப் பேரணி இடம்பெற்றது..
ஆலய...
தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைகளை ஆரம்பிக்க அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்!-நிலாந்தன்
சிவராமின் காலப்பகுதியில் தமிழரின் அரசியலை ஊடகவியலாளர்களே வழிநடத்தினார்கள் ஆனால் இன்றைய காலப்பகுதியில் ஊடகத்துறையை அதிகாரிகளும் அரசியல்வாதிகளே வழிநடத்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநாட்டில் நல்லாட்சியை கொண்டுவந்த எமது அரசியல் தலைமைகள் குறிப்பாக இந்த...
மஹிந்த ராஜபக்ஷ எந்தவடிவத்தில் கூட்டங்களை நடாத்தினாலும் தேர்தல் ஒன்று வந்தால் தோல்வியையே சந்திப்பார்
என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்..
மஹிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலுக்கு முன்னர் எத்தனை...
சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும்
பட்டம் பெற்றும் இரவு பகலாக வீதியோரத்தில் கிடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் எமது சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடந்து செய்வதற்கு பணமின்றி பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என அம்பாறை காரைதீவில் 64 நாட்களாக...
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியமைக்க மறுத்த முஸ்லிம் தலைமைகள். மாவை
கடந்த கிழக்கு மாகாணசபைத்தேர்தலின் பின் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும்...
சுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நிறைய மருத்துவத்தேவைகள் உண்டு.மூதாளர் ஆண்டுவிழாவில் கோபால்
சுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நிறைய மருத்துவத்தேவைகள் உண்டு என சுவிஸ் தமிழ் மருத்துவதுறை பணியாளர்களின் ஒன்றியத்தின் இணைப்பாளர் மருத்துவதாதியும்,போதனாசிரியருமான சந்தான கோபால் தெரிவித்தார்..
சூரிச் அருள்மிகு சிவன் கோயில் சைவத்தமிழ்சங்கத்தினால் நடாத்தப்படும் மூதாளர்...
சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகளின் மே தினஊர்வலம்
இன்று (01.05.2017) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள், பல்வேறுநாட்டு விடுதலை அமைப்புகள் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் தமிழீழ மக்கள்...
அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் பலத்தினை நிரூபிப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகவே இன்றைய மே தினம் அமைந்துள்ளது பொறியியலாளர் ஷிப்லி...
தொழிலாளர்களின் தியாகம் மற்றும் அவர்களின் உழைப்பின் உன்னதத்தினை கௌரவிக்க வேண்டிய இன்றைய மே தின நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் தமது பலத்தினை வெளிக்காட்டுகின்ற ஒரு நாளாக மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது என கிழக்கு...
கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் குப்பை மேட்டில் தீ – சிறிய வெடிச்சத்தங்களும் மக்கள் அச்சத்தில்.
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தீ ஏற்பட்டுள்ளமையினால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று(01) மாலைவேளையிலிருந்து இக்குப்பைமேடு எரிந்து கொண்டிருப்பதாகவும்,...