Editor

5424 POSTS 0 COMMENTS

மீள்குடியேற்றம் ,புனர்வாழ்வு இராதகிருஸ்ணனுக்கு?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளைமறுதினம் புதன்கிழமை பதவியேற்கும் எனத் தெரியவருகின்றது. இறுதிப்படுத்தப்பட்ட அமைச்சரவைப் பட்டியலை இறுதிநேரத்தில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாலேயே இன்று நடைபெறவிருந்த பதவியேற்கும்...

மூதூர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பொன்ஆனந்தம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள மீழ்குடியேற்றக்கிராமமான இரால்குழி,நாவலடி கிராம மக்கள் இன்று காலை 10.00 மணியளவில் யானைவேலி அமைத்து தமது கிராமத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்பாட்டமொன்றை நடாத்தினர். மேற்படி...

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு  காணப்படுவதாகவும் இவ்வாறு வழமைக்கு மாறா வகையில் ஏற்பட்டுள்ள கடல் கொத்தளிப்பின் காரணமாக  ஆழ்கடல் மீன்பிடி, கரைவலை மீன்பிடி ஆகியவற்றிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக...

களுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பதின் மூன்று கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பதினைந்து பேருக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை...

கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது.TMVP

ஏதோவொரு வகையில் கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணைபோய்க கொண்டு இருக்கின்றது. என போரதீவுப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிசியின் பிரதேச சபை உறுப்பினர் சி.சிவனேசன்(வெள்ளையன்); தெரிவித்தார். தற்போதைய அரசியல் தொடர்பாக...

மட்டக்களப்பில் முன்னாள் போராளியின் மனைவி பிள்ளைகள் உண்ணாவிரதத்தில்

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி உண்ணாவிரதப் போராட்டம்! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி...

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம்.

ஒன்றிணைந்த இலங்கையில் அனைவருக்கும் நீதியான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி...

உலக ஆணழகன் போட்டியில் இலங்கைத்தமிழர் வெற்றி

WBPF அமைப்பின் 10வது உடல்கட்டுமான வல்லுனர் போட்டியில் இலங்கையரான லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் இன்று வெற்றி பெற்றுள்ளார்....

ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் எனச்சொன்னது எனது தனிப்பட்ட கருத்து

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்...

எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்போம்.

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ்...

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் வாதியொருவரை சாடும் NFGG

ஜனநாயகம் மீறப்பட்டு, அரசியல் சாசனம் மிதிக்கப்பட்டு, மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்கப்பட்டு, அரசியல் சதி அரங்கேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு ஆதரவளித்து , அமைச்சுப் பதவிகளை சன்மானமாகப் பெற்று, அதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடினார் மட்டக்களப்பு...

ஐக்கியதேசியகட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை .ஐனாதிபதியுடன் உறவைப்பேணுவேன் .

இப்போதல்ல எப்போதும் ஐ.தே.கட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல்அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி...

மட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி நவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்று (15) தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த நிலையில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் இருவரை கைது...

விசேட செய்தி மைத்திரி இப்படியும் சொன்னாராம்

  விசேட செய்தி ! மைத்ரி என்ன சொன்னார் ? “ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு...

எமது கௌரவத்தை கெடுத்தே வியாழேந்திரன் மகிந்த பக்கம் சென்றார் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தின் பாதையில் சென்றதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்...

வியாழேந்திரன் எம்.பி ரணிலுக்கு ஆதரவாம்

மகிந்தராஜ பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா...

மகிந்த அதி தீவிர சிங்கள பிரச்சாரத்திற்கு தயாராகின்றார் .

மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் மகிந்த...

பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும் துயர் அடைகின்றோம். ஞா.ஸ்ரீநேசன் பா.உ

பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும்துயர் அடைகின்றோம். ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்றஉறுப்பினர். ஆற்றல் மிகு ஆங்கில ஆசிரியராக, ஆளுமை கூடிய அதிபராக, அஞ்சா நெஞ்சமுடைய பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த...

சாதாரண பிரச்சினைகளையே கூட்டமைப்பு முன் வைத்தது

பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோருக்கு முன்னைய அமைச்சுகளே

1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்தாலோசனை செய்து அவர்களுக்குரிய அமைச்சுகள் ஒதுக்கப்படவுள்ளன. அவர்கள் முன்னர் தாம் வகித்த அமைச்சுக்களையே...