Editor

4337 POSTS 0 COMMENTS

கல்முனையா? கல்முணையா? படம் சொல்லும் கதை.

(கரன்  கல்முனை- சுபீட்சம் வாசகர்) அம்பாறை மாவட்டத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாநகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சகலரும் பார்க்கத்தக்க வகையில் பாரிய பெயர் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த பெயர் பலகையில் கல்முனை...

அராபிய தனவந்தர்களை முல்லைத்தீவுக்கு அழைந்துவந்த அமைச்சர் றிசாட்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல் வாதிகள் இருப்பார்களேயானால் அவர்கள் அதனை விடுத்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி விடவேண்டும் என வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட்...

திருமலையில் காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது தண்டமும் கட்டினர்.

காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டம் கட்ட நேர்ந்ததாக பூர்வீக குடிகள் அமைப்பின் தலைவர் எஸ்.கனகசிங்கம் தெரிவித்தார். எமது பூர்விக குடிகளின் மக்கள் தமது பூர்வீக...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி பாடத்திற்கு 17வெற்றிடங்கள்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி பாடத்திற்கு 17 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதனை மாகாணகல்வி அமைச்சு நிவர்த்தி செய்து வழங்க வேண்டும். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்...

பட்டிப்பளை கல்வி வலயத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை பொலிஸார் விடுவிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பட்டிப்பளை கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரியர் மத்திய நிலையத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்ற வேண்டுமென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு...

நான்கு மாதங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு 2017ம் ஆண்டிற்கான இடமாற்றம் வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்தும் மேற்கொள்ளப்படவில்லையென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மாகாண சபை...

முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.

(படுவான் பாலகன்) முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது. பதவி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக முறைகேடான விதத்தில் ஏனைய சகோதர  இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது என கிழக்கு...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை பிள்ளையானையே சாரும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானையே சாரும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்ட விளையாட்டுப்...

காத்தான்குடி பிரதேச செயலகம் காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் செயற்பாடுகள் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணம்

காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் செயற்பாடுகள் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். . காத்தான்குடி பிரதேச செயலகத்தின்...

எந்த இடர்கள் வந்தாலும் சொந்த மண்ணில் கால் பதிக்கும்வரை போராடுவோம்

கடும் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் தெருவோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறியும் தமக்கு நிரந்தரமான வாழ்விடம் இன்றி தெருவோரத்தில்...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என  அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.. இன்று முதல்...

மாணவியின் உயிரிழப்பால் கல்முனையில் பெரும் சோகம்

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.. உயிரிழந்த மாணவி நற்பிட்டிமுனை பிள்ளையார்...

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017 வருடாந்த ஒன்று கூடல்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017  வருடாந்த ஒன்று கூடல் 06-05-2017 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெடா மண்டபத்தில் இடம்பெற்றது.. வீதி அபிவிருத்தி அதிகார...

கிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

வடகிழக்கைப்பிரித்து நாம் சுயமாகவாழ்ந்து வருகின்றோம்.கிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வடக்கு,கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடி வருகின்றது.பிரிக்கப்பட்ட வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை தெளிவாகவும்...

முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும்.தமிழ்விடுதலை புலிகள் கட்சி

முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் முக்கியநோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்விடுதலை புலிகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.. புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் இன்று நண்பகல் 12 மணியளவில்   ஊடகசந்திப்பு ஒன்றை...

கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வலைப்பு

கிளிநொச்சி தரும புரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் (05.05.2017) சட்ட விரோதமான முறையில். கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட இடம் ஒன்றில் தரும புரம் பொலிசார் மேற்கொண்ட  விசேட சுற்றிவளைப்பின் போது ஒருவர்...

மே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? Nillanthan

காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். .இன்னும்...

செங்கலடியில் முன்னால் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்!

(Haran) செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் யோகேந்திரன் ரமணி 6வயது குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.. இவரது கணவரும் போராளியாகயிருந்து உயிரிழந்தவர்.... விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கு போட்டு நேற்று தற்கொலை செய்துள்ளார். சடலம்...

ஒரு தலைக்காதல் 13பேருக்கு விளக்கமறியல் மட்டு- ஆரையம்பதியில் சம்பவம்.

ஒரு தலைப்பட்சமான காதல் காரணமாக ஏற்பட்ட கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 13 பேரை, நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, சனிக்கிழமை (6)  உத்தரவிட்டுள்ளார்.. காத்தான்குடி,...

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி தலதா மாளிகை முன்னணியில்

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி இலங்கையின் தலதா மாளிகை முன்னணியில் இருப்பதாக தியவதன நிலேமே பிரதீப் நிலங்க தேர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து...