Editor

4144 POSTS 0 COMMENTS

கிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

வடகிழக்கைப்பிரித்து நாம் சுயமாகவாழ்ந்து வருகின்றோம்.கிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வடக்கு,கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடி வருகின்றது.பிரிக்கப்பட்ட வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை தெளிவாகவும்...

முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும்.தமிழ்விடுதலை புலிகள் கட்சி

முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் முக்கியநோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்விடுதலை புலிகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.. புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் இன்று நண்பகல் 12 மணியளவில்   ஊடகசந்திப்பு ஒன்றை...

கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வலைப்பு

கிளிநொச்சி தரும புரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் (05.05.2017) சட்ட விரோதமான முறையில். கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட இடம் ஒன்றில் தரும புரம் பொலிசார் மேற்கொண்ட  விசேட சுற்றிவளைப்பின் போது ஒருவர்...

மே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? Nillanthan

காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். .இன்னும்...

செங்கலடியில் முன்னால் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்!

(Haran) செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் யோகேந்திரன் ரமணி 6வயது குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.. இவரது கணவரும் போராளியாகயிருந்து உயிரிழந்தவர்.... விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கு போட்டு நேற்று தற்கொலை செய்துள்ளார். சடலம்...

ஒரு தலைக்காதல் 13பேருக்கு விளக்கமறியல் மட்டு- ஆரையம்பதியில் சம்பவம்.

ஒரு தலைப்பட்சமான காதல் காரணமாக ஏற்பட்ட கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 13 பேரை, நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, சனிக்கிழமை (6)  உத்தரவிட்டுள்ளார்.. காத்தான்குடி,...

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி தலதா மாளிகை முன்னணியில்

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி இலங்கையின் தலதா மாளிகை முன்னணியில் இருப்பதாக தியவதன நிலேமே பிரதீப் நிலங்க தேர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து...

சம்பூர் பிரதேசத்தில் மீழக்குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப்பிரச்சனைகளை முக்கியத்துவம் வழங்கி செயற்படுத்த வேண்டும்……அது நடைபெறவில்லை என கிழக்கு ...

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீழ்க்குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப்பிரச்சனைகளை முக்கியத்துவம் வழங்கி செயற்படுத்த வேண்டும் என மீழ்குடியேற்ற அமைச்சின் செயலாளரை நான் நேரடியாகச்சென்று சந்தித்த போது கோரியிருந்தேன். ஆயினும் அது சாத்தியமாகவில்லை. என கிழக்கு...

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை

யாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குக்கிழக்கிணைந்த தமிழர் தாயகப்பிரதேசத்தின் இதயபூமியே கொக்கிளாய். ஈழத்தமிழினத்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இப்பாரம்பரிய...

இளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரன்(சசி) இந்தியா பயணம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கணேசமூர்த்தி சசீந்திரன்(சசி) இன்று 06ஆம் திகதி அதிகாலை இந்திய பயணமானார். தேசிய இளைஞர் சேவைகள் மண்றத்தின் இளைஞர்...

மாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN

திறன்குறைவு எங்களுக்குத்தான் என்பதை உணரவைத்த ஒரு நாள் அது. கடந்த மாதம் தமிழ் புது வருடத்துக்கு மறுநாள். மட்டக்களப்பில் ‘’அரங்கம் நிறுவனம்’’ ஊடகக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள்...

மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் செயற்படும் மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் "தமிழ்மொழி தினம்-(2017)" சனிக்கிழமை (6.5.2017) காலை 8.45 மணியளவில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள்...

கிழக்குமாகாணகல்விப் பின்னடைவுக்குமாகாணக் கல்விஅமைச்சர் பொறுப்புக் கூற பகிரங்கவிவாதத்திற்குமுன்வரவேண்டும் – இலங்கைஆசிரியர் சங்கம்

அண்மையில் வெளியிடப்பட்டுள்ளக.பொ.த (சாஃத) பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணம் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளதோடு கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருந்த கல்வி வலயங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளமைக்கு பொறுப்புக் கூற பகிரங்க விவாதத்திற்கு...

கல்முனையில் மாணவியின் தந்தையிடம் செருப்படி வாங்கிய நபர் தப்பியோட்டம்

இன்று (06) காலை 6.30 மணியளவில் ரியூசன் வகுப்புச் சென்ற மாணவியிடம் சேட்டை விட்ட நபர் ஒருவர் அவரது தந்தையால் செருப்படி வாங்கிய சம்பவம் கல்முனை- பாண்டிருப்பு எல்லை வீதியில் நடைபெற்றுள்ளது. கல்முனைப் பிரதேசத்தில்...

பிரபாகரனுக்கு ஒரு விளக்கையும், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மற்றுமொரு விளக்கையும் ஏற்றும் புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள்.

உலகில் பல்வேறு பகுதிகளில் பிரிந்து காணப்படும் அடிப்படைவாத தமிழ் குழுக்கள் உயிரைக் கொடுத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தலைவர்களைப் பாதுகாத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் பிரபாகரனுக்கு ஒரு விளக்கையும்,...

நிந்தவூர் பிரதேசத்திலே தமிழர்களுக்கு சொந்தமான மயானத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் முஸ்லிம் சகோதரர்கள் மைதானம் அமைக்க முயற்சி

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திலே தமிழர்களுக்கு சொந்தமான மயானத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் முஸ்லிம் சகோதரர்கள் மைதானம்  அமைப்பதற்காக வேண்டி புதிதாக பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.. அவர்கள்...

பட்டிருப்பு வலயம் அன்றும் இன்றும் மனம் திறந்த வலயக்கல்விப்பணிப்பாளர்.

நான் வலயக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்கும் போது பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியில்தான் நான் பொறுப்பேற்றேன். இதனை வெற்றி கொள்வதற்கு, எட்டு வருட திட்டத்தினை தயாரித்து அதன்பாற் எமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.   பொறுகபபேற்கும்...

இராணுவத்தின் பிடியில் விவசாய நிலங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 66 ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துள்ள மக்கள் ஏழு வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக...

அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி, ஜாமியதுல் ஜமாலியா அறபுக் கல்லூரியின் அல் மர்ஹ{ம்...

இதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை . வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைமைத்துவ சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இத்தீர்மானம்...