Editor

5424 POSTS 0 COMMENTS

பசிலும் பறக்கின்றார்.

முன்னாள் நிதியமைச்சரும் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (12) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்...

ரணிலும் அவுட். இந்தியா

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தால், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கத்தின் பலமான குழுவிற்கு இந்தியா அறிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம்...

14 மாவட்டங்களில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக 1990 சுவாசரியா ஆம்புலன்ஸ் சேவை அறிவித்தது. ஞாயிறு மாலை 4:00 மணி முதல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,...

சுபீட்சம் EPaper 12.07.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 12.07.2022 supeedsam_Tuesday_12_07_2022

சுபீட்சம் EPaper 05.07.2022

  சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை 05.07.2022 supeedsam_Tuesday_05_07_2022  

சுபீட்சம் Epaper 28.06.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 28.06.2022 supeedsam_Tuesday_28_06_2022

சுபீட்சம் EPaper 21.06.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 21.06.2022 supeedsam_Tuesday_21_06_2022  

சுபீட்சம் EPaper 14-06-2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 14.06.2022 supeedsam_Tuesday_14_06_2022

கிழக்குப்பல்கலைகழகத்தின் வேந்தராக பேராசிரியர் மா.செல்வராஜா

14.10.1948 அன்று முனைக்காட்டில் பிறந்து 20.10.1977இல் இதே கிராமத்தில் தனது முறைப்பெண்ணான குணலக்ஸ்மியை மணம்முடித்து படுவான்கரையின் கல்விமேம்பாட்டுக்காக 1979இல் தன்னுடைய கிராமத்திலேயே "ஆகுக ஆக்குக "என்ற தாரகமந்திரத்துடன் ஒளிக்கல்லூரி எனும் தாபனத்தை உருவாக்கியவர்....

சுபீட்சம் EPaper 07.06.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 07.06.20222 supeedsam_Tuesday_07_06_2022

சுபீட்சம் EPaper 31.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 31.05.2022 supeedsam_Tuesday_31_05_2022

சுவிசில் தவராஜாவின்’மனுஷி’ அறிமுக விழா

ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய 'மனுஷி' சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த ஊடகரும்,...

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் இன்று (23) மாலை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின்...

சுபீட்சம் Epaper 24.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 24.05.2022 supeedsam_Tuesday_24_05_2022

சுபீட்சம் EPaper 17.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 17.05.2022 supeedsam_Tuesday_17_05_2022

எந்தத் தடைகள் வந்தாலும் எமது நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தே தீரும்.பா.அரியநேத்திரன் மு.பா.உ

(சுமன்) வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும். 14வது ஆண்டு நினைவேந்தலின் போது...

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவர் நாட்டின் பிரதமர். பா.உ சுமந்திரனும் அதிருப்தி.

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய பிரதமராக நியமித்துள்ளார் என ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.அமெரிக்கா

இலங்கையின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து...

மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சனிக்கிழமை ஜனாதிபதி சந்திக்கின்றார்.

அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் முதன்முறையாக மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச்சந்திப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அனைத்து மொட்டுக்கட்சி பாராளுமன்ற...

ரணில் கோ கம என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்படும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் எதிர்காலத்தில் ரணில் கோ...